சினிமா பிரபலங்களும்... அவர்களின் குழந்தைகளும்...

Posted By:
Subscribe to Boldsky

சினிமா உலகில் சிறு கல் நகர்ந்தால் கூட அது ஒரு பெரிய செய்தியாக வெளிவரும். அதிலும் திரைப் பிரபலங்களுக்கு குழந்தை பிறந்துவிட்டது என்றால், அவர்களை விட மக்களுக்குத் தான் அவர்களின் குழந்தைகளைக் காண ஆவல் அதிகம் இருக்கும்.

அந்த வகையில் இங்கு ஒருசில சினிமா பிரபலங்கள், தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து எடுத்த போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சூர்யா

சூர்யா

இது நடிகர் சூர்யா தனது மகன் தேவ் மற்றும் மகள் தியா உடன் சேர்ந்து போஸ் கொடுத்த போது எடுத்தது.

அஜித்

அஜித்

இது நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினி மற்றும் மகள் அனோஷ்கா உடன் சேர்ந்து எடுத்த போஸ்.

விஜய்

விஜய்

இது நடிகர் விஜய் தனது மகன் சஞ்சய் உடன் ஐபிஎல் பார்க்க வரும் போது எடுத்த போட்டோ.

தேவயாணி

தேவயாணி

இது நடிகை தேவயாணி தனது கணவர் மற்றும் மகள்களுடன் சேர்ந்து எடுத்த போட்டோ.

தனுஷ்

தனுஷ்

இது நடிகர் தனுஷ் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து விழா ஒன்றில் பங்கு கொண்ட போது எடுத்தது.

ஷாருக்கான்

ஷாருக்கான்

இது நடிகர் ஷாருக்கான் மனது மகள் மற்றும் மகனுடன் சேர்ந்து கொடுத்த போஸ்.

ஐஸ்வர்யா ராய் பச்சன்

ஐஸ்வர்யா ராய் பச்சன்

இது நடிகை ஐஸ்வர்யா ராய் தனது குழந்தை ஆராத்யாவுடன் சேர்ந்து எடுத்த போட்டோ.

மீனா

மீனா

இது நடிகை மீனா கணவர் மற்றும் குழந்தையுடன் கொடுத்த போஸ்.

குஷ்பு

குஷ்பு

இது நடிகை குஷ்பு தனது கணவர் மற்றும் மகள்களுடன் சேர்ந்து எடுத்த போட்டோ.

விக்ரம்

விக்ரம்

இது நடிகர் விக்ரம் அவர்களின் மனைவி, மகன், மகள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Celebrities With Their Kids

Here are some of the photos of famous cine celebrities with their kids. Take a look...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter