Latest Updates
-
வார ராசிபலன் (28 June 2026-04 July 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு பண கஷ்டம் முடிவுக்கு வரப்போகுது..! -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த சோள மாவு ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சன்டே ஸ்பெஷல் ஹனி கார்லிக் சிக்கன் - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
அடுத்த 6 மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழில் மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
Actor Bhagyaraj Death: வாக்கிங் சென்ற பின் காலமான நடிகர் பாக்யராஜ்! உண்மையில் வாக்கிங் மாரடைப்பை ஏற்படுத்துமா? -
சத்தான.. எலுமிச்சை இஞ்சி ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
வெறும் தோசையை விட முட்டை தோசை ஏன் சிறந்தது? - விளக்கும் டாக்டர்.பிரகாஷ்மூர்த்தி! -
ஜூன் இறுதியில் உருவாகும் அங்காரக யோகம்: டிசம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இப்படி சட்னி அரைங்க.. வீட்டுல எல்லாரும் எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம்
நிச்சயதார்த்தம் முடிந்த பின் த்ரிஷா கொடுத்த பார்ட்டிக்கு வந்த பிரபலங்கள்!!!
சமீபத்தில் நடிகை த்ரிஷாவின் நிச்சயதார்த்தம் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. நிச்சயதார்த்தம் முடிந்த பின், நடிகை த்ரிஷா தன் சினிமா நண்பர்களுக்கு ஒரு பெரிய பார்ட்டி ஒன்றை கொடுத்தார். இந்த பார்டிக்கு எண்ணற்ற சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு, பார்ட்டியை கலக்கினார்கள்.
அதில் நடிகர் தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி, மாதவன், நடிகைகளில் ராதிகா, குஷ்பு, சார்மி போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இங்கு நிச்சயதார்த்தத்திற்கு பின் நடிகை த்ரிஷா கொடுத்த பார்ட்டிக்கு வந்த பிரபலங்களின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

பார்ட்டியில் த்ரிஷா
இது நடிகை த்ரிஷா மற்றும் வருங்கால கணவர் வருண் மணியன் சேர்ந்து பார்ட்டியின் போது கொடுத்த போஸ். பார்ட்டிக்கு த்ரிஷா சிவப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து, கழுத்தில் வித்தியாசமான ஆபரணம் ஒன்றை அணிந்திருந்தார்.

வருங்கால கணவருடன்...
இது வருங்கால கணவரான வருண் மணினுடன் த்ரிஷா கொடுத்த போஸ்.

சார்மியுடன் த்ரிஷா
இது நடிகை சார்மி மற்றும் நிகேஷா படேலுடன் த்ரிஷா கொடுத்த போஸ்.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துடன்...
இது இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துடன் த்ரிஷா கொடுத்த போஸ்.

சார்மி மற்றம் குஷ்பு
நடிகை குஷ்புவும் த்ரிஷா கொடுத்த பார்ட்டிக்கு வந்திருந்தார். இது பார்ட்டியில் சார்மியுடன் குஷ்பு கொடுத்த போஸ்.

ராதிகா, தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி
இது த்ரிஷா கொடுத்த பார்ட்டிக்கு ராதிகா, தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி போன்றோர் ஒன்றாக சேர்ந்து கொடுத்த போஸ்.

ஜெயம் ரவியுடன் த்ரிஷா
இது நடிகர் ஜெயம் ரவியுடன் த்ரிஷா போஸ் கொடுக்கும் போது எடுத்தது.

சார்மியுடன் மற்றொரு போஸ்
இது பார்ட்டியில் த்ரிஷா சார்மியை கட்டிப்பிடித்தவாறு கொடுத்த போஸ்.

தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் சார்மியுடன் த்ரிஷா
இது தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் சார்மியுடன் த்ரிஷா எடுத்துக் கொண்ட செல்ஃபி.

ஆட்டம் போட்ட ராதிகா
இது நடிகை ராதிகா த்ரிஷா கொடுத்த பார்ட்டியில் ஆட்டம் போட்ட போது எடுத்தது.

மாதவன்
இது மாதவன் தன் குடும்பத்தினருடன் த்ரிஷா கொடுத்த பார்ட்டிக்கு வந்த போது எடுத்தது.



Click it and Unblock the Notifications