கேன்ஸில் எதை மறைப்பது என்று தெரியாமல் தட்டுத் தடுமாறிய லேடி விக்டோரியா!

By: Babu
Subscribe to Boldsky

கேன்ஸ் திரைப்பட விழாவின் போது அழகாக வருகிறேன் என்று நிறைய ஹாலிவுட் பிரபலங்கள் தர்ம சங்கடத்தை சந்திக்கிறார்கள். பொதுவாக எந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போதும் சில ஹாலிவுட் பிரபலங்கள் கவர்ச்சியின் உச்சக்கட்டத்தில் வருவார்கள்.

2015 கேன்ஸ் திரைப்பட விழாவின் போது மிகுந்த சங்கடத்திற்கு உள்ளான மாடல் மிராண்டா கெர்...!

அப்படித் தான் இந்த வருட கேன்ஸ் திரைப்பட விழாவின் 8 ஆம் நாளில் லேடி விக்டோரியா ஹெர்வே எதை மறைப்பது என்று தெரியாமல் தட்டுத் தடுமாறினார். ஏனெனில் அந்த அளவில் அவர் அணிந்து வந்த உடையானது எந்நேரத்தில் வேண்டுமானாலும் தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கும் வகையில் இருந்தது.

ஒவ்வொரு முறையும் கேன்ஸ் திரைப்பட விழாவில் தர்ம சங்கடத்திற்கு உள்ளாகும் பிரெஞ்சு நடிகை!

சரி, 2015 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்பு கம்பளத்தில் லேடி விக்டோரியா ஹெர்வே தனது உடையால் சந்தித்த அந்த தருணத்தைப் பாருங்களேன்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருப்பு நிற கவுன்

கருப்பு நிற கவுன்

இது தான் லேடி விக்டோரியா ஹெர்வே கேன்ஸ் விழாவிற்கு அணிந்து வந்த தொடை தெரியுமாறான கருப்பு நிற செக்ஸி கவுன்.

நீளமான நெக்லேஸ்

நீளமான நெக்லேஸ்

லேடி விக்டோரியா ஹெர்வே இந்த கருப்பு நிற கவுனிற்கு மீன் டிசைன் கொண்ட வயிறு அளவு தொங்கும் நீளமான நெக்லேஸ் அணிந்து வந்திருந்தார்.

பேக்லெஸ் கவுன்

பேக்லெஸ் கவுன்

இந்த கவுனின் பின்புறமானது முதுகு அப்படியே தெரியுமாறு இருந்தது. இதனால் அவரது தனது முதுகில் போட்டிருந்த மண்டை ஓடு டாட்டூ அழகாக தென்பட்டது.

காற்றினால் பறந்த கவுன்

காற்றினால் பறந்த கவுன்

லேடி விக்டோரியா போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் போது, காற்றினால் அவரது கவுன் பறக்க, உடனே மறைப்பதற்குள் அவர் அணிந்து வந்த கருப்பு நிற உள்ளாடை மீடியாக்களின் கேமராவில் பதிவானது.

தள்ளாடிய லேடி விக்டோரியா

தள்ளாடிய லேடி விக்டோரியா

கவுன் பறக்கிறது என்று அதை மறைக்க முயன்ற போது, அவரது கவுனின் முன்புறம் டீப் நெக் இருப்பதால், எதை மறைப்பதென்று தள்ளாடிவிட்டார் லேடி விக்டோரியா ஹெர்வே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Cannes 2015: Lady Victoria's Faces Double Wardrobe Malfunction

Lady Victoria Hervey fell victim to a classic red carpet wardrobe malfunction at Cannes 2015.
Story first published: Thursday, May 21, 2015, 13:21 [IST]
Subscribe Newsletter