2015 இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்கில் 'சோக்கா' ராம்ப் வாக் நடந்த சோனம் கபூர்!

Posted By: Babu
Subscribe to Boldsky

2015 ஆம் ஆண்டு பிஎம்டபிள்யூ இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக் ஆரம்பமாகிவிட்டது. இந்த ஃபேஷன் வீக்கில் திருமண நிகழ்ச்சிகளின் போது அணியக்கூடியவாறான ஆடைகள் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்படும். இந்த இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்கின் முதல் நாளில் பிரபல டிசைனர் அபு ஜனி சந்தீப் தனது கலெக்ஷன்களை வெளியிட்டார்.

அதுமட்டுமின்றி, இந்த டிசைனர் தனது கலெக்ஷன்களுக்கு ஷோஸ்டாப்பராக பிரபல நடிகையான சோனம் கபூரைக் கொண்டு வந்தார். நடிகை சோனம் கபூர் அழகான மின்னும் உடையில் ராம்ப் வாக் நடந்து வந்தார். இங்கு 2015 ஆம் ஆண்டு இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்கின் முதல் நாளில் வெளிவந்த அபு ஜனி சந்தீப் கலெக்ஷன்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஷோஸ்டாப்பர் சோனம் கபூர்

ஷோஸ்டாப்பர் சோனம் கபூர்

ஷோஸ்டாப்பராக வந்த நடிகை சோனம் கபூர் அணிந்து வந்த கோல்டன் நிற பிரைடல் கவுனானது டிசைனர் அபு ஜனி சந்தீப் வடிவமைத்ததில் ஸ்பெஷலானது.

க்ரீமி மற்றும் வெள்ளை நிற அனார்கலிகள்

க்ரீமி மற்றும் வெள்ளை நிற அனார்கலிகள்

இவை அபு ஜனி சந்தீப் டிசைன் செய்த க்ரீமி மற்றும் வெள்ளை நிற அனார்கலிகள்.

கண்ணாடி கவுன்

கண்ணாடி கவுன்

இது அபு ஜனி கலெக்ஷன்களில் உள்ள கண்ணாடி பதிக்கப்பட்ட டீப் நெக் கொண்ட செக்ஸி கவுன்.

கற்கள் மற்றும் பிரிண்ட்டட் கவுன்

கற்கள் மற்றும் பிரிண்ட்டட் கவுன்

இது கற்கள் பதிக்கப்பட்ட ஜாக்கெட் மற்றும் பூ பிரிண்ட் போடப்பட்ட மஞ்சள் நிற கவுன்.

பிங்க் காக்ரா

பிங்க் காக்ரா

இது அபு ஜனி சந்தீப் கலெக்ஷன்களில் உள்ள பிங்க் மற்றும் மஞ்சள் நிறங்கள் உள்ள காக்ரா.

பலவண்ண லெஹெங்கா

பலவண்ண லெஹெங்கா

இது அபு ஜனி கலெக்ஷன்களில் உள்ள பலவண்ணங்கள் கலந்த லெஹெங்கா.

ஸ்ட்ராப்டு பாஸம் உடை

ஸ்ட்ராப்டு பாஸம் உடை

இது டிசைனர் அபு ஜனி சந்தீப் டிசைன் செய்த ஸ்ட்ராப்டு பாஸம் உடை.

மின்னும் லெக்கின்ஸ்

மின்னும் லெக்கின்ஸ்

இது ஸ்லிட் கவுனுடன் உள்ள மின்னும் லேஸ் லெக்கின்ஸ்.

சுருக்கங்கள் கொண்ட கவுன்

சுருக்கங்கள் கொண்ட கவுன்

இது பல சுருக்கங்கள் கொண்ட பூப்போன்ற தோற்றம் கொண்ட கவுன்.

சல்வார் சூட்

சல்வார் சூட்

இது அபு ஜனி டிசைனரின் கலெக்ஷன்களில் உள்ள சல்வார் சூட்.

சில்வர் நிற மின்னும் கவுன்

சில்வர் நிற மின்னும் கவுன்

இது கண்ணாடிகள் பதிக்கப்பட்ட டீப் சென் கொண்ட மின்னும் கோல்ட் மற்றும் சில்வர் நிறங்கள் கலந்த கவுன்.

பிரைடல் புடவை

பிரைடல் புடவை

இது சிம்பிளான வெள்ள நிற ஜர்தோஸி புடவை. இந்த புடவையின் தோற்றத்தை சிறப்பாக வெளிக்காட்ட டிசைனர் வெள்ளை நிற ஹால்டர் நெக் கொண்ட ஜாக்கெட்டை வடிவமைத்துள்ளார்.

அழகான லெஹெங்கா

அழகான லெஹெங்கா

இது திருமண வரவேற்பிற்கு மணமகள் அணியக்கூடியவாறு நிறைய எம்பிராய்டரி வேலைப்பாடுகள் கொண்ட பல வண்ணங்கள் கலந்த லெஹெங்கா மற்றும் சோளி.

கோல்டன் மற்றும் கருப்பு

கோல்டன் மற்றும் கருப்பு

இது கோல்டன் மற்றும் கருப்பு நிறங்கள் கலந்த சிம்பிளான உடை.

டிசைனர்களுடன் சோனம்

டிசைனர்களுடன் சோனம்

இது நிகழ்ச்சியின் இறுதியில் சோனம் கபூர் மற்றொரு சிறப்பான உடை அணிந்து, டிசைனர்களுடன் நடந்து வந்த போது எடுத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

BMW India Bridal Fashion Week 2015: Sonam Kapoor Turns Bride For Abu Jani Sandeep

Walking the ramp as showstopper Abu Jani Sandeep at IBFW 2015, Actress Sonam Kapoor looked so very pretty. Fall in love with these designs, take a look.