2015 இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்: சாந்தனு மற்றும் நிகில் கலெக்ஷன்கள்!

By: Babu
Subscribe to Boldsky

இதுவரை 2015 இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்கில் வெளிவந்த டிசைனர்களின் கலெக்ஷன்களிலேயே மிகவும் சிம்பிளாகவும், பார்த்ததும் வாங்கி அணிய வேண்டுமென்று தோன்றும் வகையில் இருந்தது 4 ஆம் நாள் வெளிவந்த சாந்தனு மற்றும் நிகில் கலெக்ஷன்கள் தான்.

ஏனெனில் இந்த இரட்டையர்களின் கலெக்ஷன்களானது தென்னிந்திய மக்கள் அணியும் வகையில் மாடலாகவும், சிம்பிளாகவும் இருந்தது. மேலும் சாந்தனு மற்றும் நிகில் ஆண்களுக்கும் ஒருசில உடைகளை வடிவமைத்து வெளியிட்டனர்.

சரி, இப்போது 2015 ஆம் ஆண்டு வெளிவந்த சாந்தனு மற்றும் நிகில் கலெக்ஷன்களைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காப்பர் ப்ரௌன் பிரைடல் கவுன்

காப்பர் ப்ரௌன் பிரைடல் கவுன்

இந்த ஒற்றைத் தோள்பட்டை மற்றும் லெதர் கோடுகளைக் கொண்ட காப்பர் ப்ரௌன் பிரைடல் கவுன் சாந்தனு மற்றும் நிகில் கலெக்ஷன்களில் ஒன்று.

மண்டாரின் கிராப் டாப்

மண்டாரின் கிராப் டாப்

படத்தில் காட்டப்பட்டுள்ள மண்டாரின் கிராப் டாப் மற்றும் பிரிண்ட்டட் லெஹெங்காவும் இந்த கலெக்ஷன்களில் ஒன்றாகும்.

பிரிண்ட்டட் பந்த்கலா

பிரிண்ட்டட் பந்த்கலா

இது ஆண்களுக்காக சாந்தனு மற்றும் நிகில் டிசைன் செய்த பிரிண்ட்டட் பந்த்கலாக்கள்.

ஜர்தோஸி லெஹெங்கா

ஜர்தோஸி லெஹெங்கா

இது டிசைனர்கள் சாந்தனு மற்றும் நிகில் டிசைன் செய்த ஜர்தோஸி லெஹெங்கா.

லேயர் உடைகள்

லேயர் உடைகள்

அழகான சில லேயர் உடைகளும் இந்த கலெக்ஷன்களில் இருந்தன. அதிலும் இந்த அடர் நீல நிற அனார்கலி அற்புதமாக இருந்தது.

கட்-அவுட் சோளி

கட்-அவுட் சோளி

இந்த வித்தியாசமான மெரூன் நிற கட்-அவுட் சோளி மற்றும் லெஹெங்கா கூட டிசைனர் சாந்தனு மற்றும் நிகில் கலெக்ஷன்களில் ஒன்று. அனேகமாக இந்த உடையை வரப்போகும் நிகழ்ச்சிகளில் நடிகைகளுள் யாரேனும் ஒருவர் அணியலாம்.

ஸ்ட்ராப்லெஸ் கவுன்

ஸ்ட்ராப்லெஸ் கவுன்

இந்த அடர் சிவப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன் செக்ஸியாகவும், அழகாகவும் உள்ளதால், நிச்சயம் இந்த உடையை ஸ்ருதிஹாசன் அணிய வாய்ப்புள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

BMW India Bridal Fashion Week 2015: Shantanu & Nikhil's Mahal Brides

Day 4 at the BMW BMW India Bridal Fashion Week 2015, ace designer Shantanu & Nikhil presented their fabulous bridal collection - The Mahal. Take a look.
Story first published: Wednesday, August 12, 2015, 17:45 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter