Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
நடிகை ஜெனிலியாவின் சில மறக்க முடியாத லுக்ஸ்!!!
பாலிவுட்டில் மட்டுமின்றி தென்னிந்திய திரைப்படங்களில் தனது சுட்டித்தனமான நடிப்பால் பலரது கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகை ஜெனிலியா. இவர் இன்று தனது 28 ஆவது பிறந்தநாளை தனது மகனுடன் கொண்டாடுகிறார். இவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, இவரது சில மறக்க முடியாத சிறப்புத் தோற்றங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
அதிலும் இந்த போட்டோக்கள் நடிகை ஜெனிலியாவால் நிச்சயம் மறக்க முடியாத வகையில் இருக்கும். சரி, இப்போது இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை ஜெனிலியாவின் மறக்க முடியாத சில ஆளை கவர்ந்த தோற்றத்தில் வந்த போது எடுத்த சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

சப்யசாச்சி லெஹெங்கா
இது நடிகை ஜெனிலியா தனது சகோதரனின் திருமண நிகழ்ச்சியின் போது அணிந்திருந்த சப்யசாச்சி லெஹெங்கா.

வெந்தய-வெள்ளை நிற அனார்கலி
இது கர்ப்ப காலத்தில் பச்சன் வீட்டில் நடந்த ஓர் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போது, அழகான வெந்தய-வெள்ளை நிற அனார்கலி அணிந்து சென்ற போது எடுத்த போட்டோ. உண்மையிலேயே கர்ப்பமாக இருக்கும் போது ஜெனிலியாவின் முகம் மிகவும் களையுடன் இருந்தது.

கருப்பு நிற உடை
இது கடந்த வருட கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போது அழகான முழங்கால் அளவுள்ள கருப்பு நிற உடையணிந்து கணவருடன் ஜோடி போட்டு நடந்து வந்த போது எடுத்த போட்டோ.

லாவெண்டர் நிற உடையில்
இது குழந்தை பிறந்த பின்னர், லாவெண்டர் நிற ஸ்லீவ்லெஸ் உடையில் ஐஐஎஃப்ஏ-வின் பச்சை நிற கம்பளத்தில் நடந்து வரும் போது அணிந்த உடை.

ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட்
இது குழந்தை பிறந்த பின்னர் முதன்முதலில் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது எடுத்த போட்டோ. அதுவும் டயப்பர் பிராண்ட் நிகழ்ச்சியில் தாயான நடிகை ஜெனிலியா ஜீன்ஸ் மற்றும் வெள்ளை நிற டி-சர்ட் அணிந்து, சிக்கென்ற தோற்றத்தில் கலந்து கொண்டார்.

மகன் மற்றும் கணவருடன் ஜெனிலியா
இது குழந்தை பிறந்த பின்னர், தன் மகன் மற்றும் கணவருடன் ஜெனிலியா மீடியாக்களின் கண்ணில் சிக்கிய போது எடுத்த போட்டோ.

மகனை ஜொஞ்சும் தாய் மற்றும் தந்தை
இது ஜெனிலியா மற்றும் ரித்தேஷ் தனது செல்ல மகன் ரியானை ஜொஞ்சும்படி எடுத்த போட்டோ.



Click it and Unblock the Notifications
