Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
ருத்ரமாதேவி படத்தின் பிரஸ் மீட்டிற்கு சிம்பிளாகவும் க்யூட்டாகவும் வந்த அனுஷ்கா!
நடிகை அனுஷ்கா நடித்த பாகுபலி என்னும் பிரமாண்டமான திரைப்படத்தின் வெற்றியை அடுத்து, தெலுங்கில் மற்றொரு சரித்திர படமான ருத்ரமாதேவி என்னும் திரைப்படத்தில் நடிகை அனுஷ்கா நடித்துள்ளார். ஆனால் இப்படம் திரையிடப்படாமல் தள்ளிப் போய் கொண்டே உள்ளது. இதனையடுத்து, இப்படத்தின் திரையிடும் தேதி அறிவிப்பு பிரஸ் மீட்டிங் சமீபத்தில் நடைபெற்றது.
இந்த பிரஸ் மீட்டிற்கு நடிகை அனுஷ்கா மிகவும் சிம்பிளாக வந்திருந்தார். இந்த சிம்பிளான தோற்றத்திலும் நடிகை அனுஷ்கா மிகவும் க்யூட்டாக காணப்பட்டார். வயது தான் ஏறுகிறதே தவிர, இவரது இளமை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது எனலாம். ஏனெனில் அந்த அளவில் அவர் அழகாக காணப்பட்டார்.
இங்கு ருத்ரமாதேவி திரைப்படத்தின் திரையிடும் தேதி அறிவிப்பு பிரஸ் மீட்டிங்கிற்கு நடிகை அனுஷ்கா வந்த போது எடுத்த சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

குர்தாவில் அனுஷ்கா
இது தான் பிரஸ் மீட்டிற்கு நடிகை அனுஷ்கா அணிந்து வந்த சாம்பல் மற்றும் வெள்ளை கலந்த குர்தா.

அளவான மேக்கப்
அனுஷ்கா இந்த குர்தாவிற்கு ஏற்றவாறு அளவாக மேக்கப் போட்டு வந்திருந்தார். இதனால் அவர் நேச்சுரலாக காணப்பட்டார்.

அழகான ஹேர் ஸ்டைல்
குறிப்பாக அனுஷ்கா சைடு ஸ்வெப்ட் எடுத்து, கர்ல்ஸ் செய்து, ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தது, அவரை இன்னும் சிறப்பாக வெளிக்காட்டியது.

ருத்ரமாதேவி இசை வெளியீட்டில்...
இது ருத்ரமாதேவி இசை வெளியீட்டின் போது அனுஷ்கா பிங்க் நிற பார்டர் கொண்ட கருப்பு நிற புடவை அணிந்து பாரம்பரிய தோற்றத்தில் வந்திருந்தார்.

கொழுகொழு கன்னங்கள்
ருத்ரமாதேவி இசை வெளியீட்டின் போது அனுஷ்கா நன்கு கொழுகொழுவென்று, அழகாக பொம்மை போன்று இருந்தார். இது இசை வெளியீட்டின் போது எடுத்த சில அவரது க்யூட்டான போட்டோக்கள்.

ருத்ரமாதேவி ட்ரைலரின் போது...
இது தான் ருத்ரமாதேவி ட்ரைலர் வெளியீட்டின் போது, அனுஷ்கா அணிந்து வந்த சிவப்பு நிற அழகான சுடிதார். இந்த சுடிதாரிலும் இவர் அழகாக பாரம்பரிய தோற்றத்தில் காணப்பட்டார்.

பொருத்தமான மேக்கப்
அனுஷ்கா இந்த சிவப்பு நிற சுடிதாருக்கு ஏற்றவாறு மேக்கப் போட்டு வந்திருந்தார். இதனால் அவர் பளிச்சென்று பொலிவோடு காணப்பட்டார்.



Click it and Unblock the Notifications
