Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
2015 அமேசான் இந்தியா கவுச்சர் வீக்: கண்ணைப் பறிக்கும் டிசைனர் வருண் பாஹ்ல் கலெக்ஷன்கள்!
மிகவும் பிரபல டிசைனரான வருண் பாஹ்ல் நடந்து கொண்டிருக்கும் அமேசான் இந்தியா கவுச்சர் வீக்கின் மூன்றாம் நாளில், அசத்தலான கலெக்ஷன்களை டிசைன் செய்து வெளியிட்டார். வருண் பாஹ்ல் இந்த முறை மணப்பெண் மற்றும் மணமகன்களுக்கான உடைகளை டிசைன் செய்து வெளியிட்டார்.
மேலும் இவர் பெண்களுக்கு மட்டுமின்றி, ஆண்களுக்கும் உடைகளை டிசைன் செய்து வெளியிட்டார். இதுவரை இந்த அமேசான் இந்தியா கவுச்சர் வீக்கில் வெளிவந்த உடைகளிலேயே கண்ணைப் பறிக்கும் வகையில் இருந்தது டிசைனர் வருண் பாஹ்ல் கலெக்ஷன்கள் தான்.
இங்கு 2015 ஆம் ஆண்டின் அமேசான் இந்தியா கவுச்சர் வீக்கில் வெளிவந்த டிசைனர் வருண் பாஹ்ல் கலெக்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

வருண் பாஹ்லின் பெஸ்ட்
இது தான் டிசைனர் வருண் பாஹ்ல் கலெக்ஷன்களிலேயே உள்ள மிகவும் பெஸ்ட்டான உடை.

எம்பிராய்டரி புடவை
இது டிசைனர் வருண் பாஹ்ல் வெளியிட்ட கலெக்ஷன்களில் உள்ள அழகான எம்பிராய்டரி புடவை.

பூ பிரிண்ட்
இது டிசைனர் வருண் பாஹ்ல் கலெக்ஷன்களில் உள்ள பூ பிரிண்ட் போடப்பட்ட ஆண் மற்றும் பெண்களுக்கான உடைகள்.

கோல்டன் எம்பிராய்டரி லெஹெங்கா
இது ஆடை வடிவமைப்பாளர் வருண் பாஹ்ல் டிசைன் செய்த கோல்டன் எம்பிராய்டரி லெஹெங்கா.

ப்ளைன் லெஹெங்கா
இது வருண் பாஹ்ல் கலெக்ஷன்களில் உள்ள பூ பிரிண்ட் போடப்பட்ட ப்ளைன் லெஹெங்கா.

ஆண்களுக்கான ஜாக்கெட்
இது வருண் கலெக்ஷன்களில் இருக்கும் ஆண்களுக்காக அடர் நிறங்களைக் கொண்டு பிரிண்ட் செய்யப்பட்ட ஜாக்கெட்டுகள்.

பெண்களுக்கான பிரிண்டட் ஜாக்கெட்
இது புடவையில் வித்தியாசமாக காட்சியளிக்க வருண் டிசைன் செய்த ஃபுல் ஸ்லீக் கொண்ட பிரிண்டட் ஜாக்கெட்.

ஆண்களுக்கான மற்றொரு உடை
இது வருண் பாஹ்ல் கலெக்ஷன்களில் உள்ள மற்றொரு ஆண்களுக்கான உடை.



Click it and Unblock the Notifications
