'ஜிம்'மை திறக்க 'கும்'முன்னு வந்த நமீதா...!

By: Babu
Subscribe to Boldsky

சமீபத்தில் ஸ்லிம் பிட்னஸ் & லைப் ஸ்டைல் ஸ்டூடியோவின் திறப்பு விழா நடைபெற்றது. இந்த ஜிம் சென்டரை நடிகை நமீதா மற்றும் இயக்குநர் விஜய் வந்து திறந்து வைத்தனர். இந்த திறப்பு விழாவின் போது நடிகை நமீதா அழகான முழங்கால் அளவுள்ள ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து வந்திருந்தார். இதில் இவர் சற்று கவர்ச்சியாக கும்மென்று காணப்பட்டார்.

மேலும் இயக்குநர் விஜய் கருப்பு நிற உடையில் வந்திருந்தார். இங்கு அந்த ஜிம் திறப்பு விழாவிற்கு நமீதா மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நமீதாவின் உடை

நமீதாவின் உடை

இது தான் நடிகை நமீதா ஜிம் திறப்பு விழாவின் போது அணிந்து வந்த க்ரே நிற முழங்கால் அளவுள்ள ஸ்லீவ்லெஸ் உடை.

ரிப்பனை வெட்டும் போது

ரிப்பனை வெட்டும் போது

இது நமீதா ரிப்பனை வெட்டி, ஜிம்மை திறக்கும் போது எடுத்தது.

நமீதாவின் மேக்கப்

நமீதாவின் மேக்கப்

நமீதா நல்ல நிறம் என்பதால், அளவான மேக்கப் போட்டு, உதட்டிற்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் மட்டும் போட்டு வந்திருந்தார்.

நமீதாவின் ஹேர் ஸ்டைல்

நமீதாவின் ஹேர் ஸ்டைல்

நமீதா சைடு ஸ்வெப்ட் எடுத்து, ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

இயக்குநர் விஜய்

இயக்குநர் விஜய்

இயக்குநர் விஜய் கருப்பு நிற சட்டை மற்றும் பேண்ட் அணிந்து வந்திருந்தார்.

ரிச்சார்டு

ரிச்சார்டு

இந்த ஜிம் திறப்பு விழாவிற்கு நடிகர் அஜித் அவர்களின் மச்சான் ரிச்சார்டு அவர்களும் வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Actress Namitha At Slim Fitness & Lifestyle Studio Launch

Namitha and Director Vijay inaugurate SLAM fitness and lifestyle studio. Here are some photos of celebrities at slim fitness and lifestyle studio launch. Take a look..
Story first published: Saturday, February 14, 2015, 18:35 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter