ஏரியல் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சிக்கு முட்டி தெரிய சிக்கென்று உடை அணிந்து வந்த அமலா பால்!!!

By: Babu
Subscribe to Boldsky

சமீபத்தில் ஏரியல் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றிற்கு நடிகை அமலா பால் கலந்து கொண்டார். இவர் தமிழகத்தின் ஏரியல் நிறுவன தூதராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமலா பால் வெள்ளை நிற டாப்ஸ் மற்றும் பச்சை நிற முழங்கால் அளவுள்ள டைட் ஸ்கர்ட் அணிந்து வந்திருந்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போது, அவர் தான் அணிந்து வந்த உடைக்கு மேற்கொண்டு வந்த ஸ்டைல் அவரை அழகாக வெளிக்காட்டியது. இங்கு ஏரியல் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சிக்கு பங்கு கொண்ட அமலா பால் மேற்கொண்டு வந்த ஸ்டைல் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அமலா பாலின் உடை

அமலா பாலின் உடை

இது தான் நடிகை அமலா பால் ஏரியல் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போது அணிந்து வந்த வெள்ளை நிற டாப்ஸ் மற்றும் பச்சை நிற முழங்கால் அளவுள்ள ஸ்கர்ட். இந்த உடையில் ஹை லைட், அதற்குள்ள சில்வர் நிற பெல்ட் தான்.

அமலா பாலின் மேக்கப்

அமலா பாலின் மேக்கப்

நடிகை அமலா பால் இந்த உடைக்கு ஏற்றவாறு முகத்திற்கு ரோஸ் பவுடர், கண்களுக்கு கண் மை மற்றும் உதட்டிற்கு மின்னும் பிங்க் நிற லிப் கிளாஸ் போட்டு வந்திருந்தார்.

அமலா பாலின் ஹேர் ஸ்டைல்

அமலா பாலின் ஹேர் ஸ்டைல்

அமலா பால் முன்புறம் சிறிது முடியை எடுத்து பின்னிக் கொண்டு, ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

அமலா பாலின் ஆபரணங்கள்

அமலா பாலின் ஆபரணங்கள்

அமலா பால் காதுகளுக்கு குட்டியாக ஒரு காதணியையும், கைக்கு வெள்ளை நிற கைக்கடிகாரம் மற்றும் கால்களுக்கு சந்தன நிற ஹை ஹீல்ஸ் அணந்து வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Actress Amala Paul In Green Skirt At Ariel Launch

Here are some photos of actress amala paul at ariel launch. Take a look...
Subscribe Newsletter