Latest Updates
-
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க..
மார்ச் மாத வோக் பத்திரிக்கைக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த செக்ஸி போஸ்கள்!!!
பொதுவாக பத்திரிக்கைகள் தங்களை பிரபலப்படுத்துவதற்கு நடிகைகளின் போட்டோக்களை அட்டைப்படத்தில் போடுவார்கள். அதேப்போல் பிரபலங்களும் தங்கள் ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பத்திரிக்கைகளுக்கு போஸ் கொடுப்பார்கள். அப்படி இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகை தான் ஐஸ்வர்யா ராய். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இருந்தாலும், இன்னும் பழைய உடலமைப்புடன் கச்சிதமாக உள்ளார்.
இதனால் மார்ச் மாத வோக் பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு பல்வேறு போஸ்களை கொடுத்துள்ளார். என்ன தான் வயசானாலும், இன்னும் இவரோட அழகும் ஸ்டைலும் குறையவே இல்லை. அந்த அளவில் அவரது பார்வை காந்தம் போன்று இழுக்கும் வண்ணத்தில் உள்ளது. இங்கு 2015 ஆம் ஆண்டின் மார்ச் மாத பத்திரிக்கைக்கு நடிகை ஐஸ்வர்யா ராய் கொடுத்த போஸ்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

சிவப்பு நிற உடையில் ஐஸ்
இது சிவப்பு நிற தை ஹை ஸ்லிட் கவுனை அணிந்து, தொடை தெரியுமாறு ஐஸ்வர்யா ராய் கொடுத்த போஸ்.

அதே கண்கள்...
இது வோக் பத்திரிக்கையின் போட்டோ சூட்டின் போது, ஐஸ்வர்யா ராயின் கண்களுக்கு அதிக அளவு மேக்கப் போட்டு எடுத்த போட்டோ.

குஸ்ஸியில் ஐஸ்
இது குஸ்ஸி உடை அணிந்து ஐஸ்வர்யா ராய் வோக் பத்திரிக்கையின் போட்டோசூட்டிற்கு கொடுத்த போஸ்.

ராபர்டோ கவாலியில் ஐஸ்
ஐஸ்வர்யா ராய் பெரும்பாலான பெரிய நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் போது ராபர்டோ கவாலி உடையில் தான் வருவார். இது வோக் பத்திரிக்கையின் போட்டோ சூட்டிற்கு ராபர்டோ காவாலியின் பென்குயின் சூட் அணிந்து கொடுத்த போஸ்.

மொசுமொசு கோட்டில் ஐஸ்
இது சிவப்பு மற்றும் வெள்ளை கலந்த சிவப்பு நிற மொசுமொசு கோட் அணிந்து ஐஸ்வர்யா கொடுத்த போஸ்.

வோக் பத்திரிக்கையின் அட்டைப்படம்
இது தான் 2015 ஆம் ஆண்டின் மார்ச் மாத வோப் பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த போஸ்.

நட்சத்திர உடை
இது ஐஸ்வர்யா ராய் நட்சத்திரங்கள் போடப்பட்ட மெரூன் நிற ஷீர் உடையில் கொடுத்த போஸ்.

கருப்பு நிற உடையில் ஐஸ்
இது கருப்பு நிற உடை அணிந்து ஐஸ்வர்யா ராய் கொடுத்த போஸ்.

ஐஸ்வர்யாவின் செக்ஸி லுக்
இது ஐஸ்வர்யா ராய் கருப்பு நிற சூட், அதிலும் டீப் நெக் கொண்ட சூட் அணிந்து செக்ஸி லுக்கில் கொடுத்த போஸ்.

டாமி ஹில்பிகர்
வோக் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் ஐஸ் அணிந்திருந்த உடையானது டாமி ஹில்பிகர் என்னும் டிசைனர் 2015 ஸ்பிரிங் கலெக்ஷன்களில் வெளியிட்டது.



Click it and Unblock the Notifications