Latest Updates
-
உலகில் இன்றும் புழக்கத்தில் இருக்கும் பழமையான கரன்சிகள் - எந்த நாட்டு பணம் முதலிடத்தில் இருக்கு தெரியுமா? -
செப்டம்பர் 17-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும்.. தக்காளி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 செப்டம்பர் 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.
கவர்ச்சியால் கவர்ந்திழுத்த ஜனவரி மாத அட்டைப் பட அழகிகள்..!
ஒவ்வொரு மாதமும் வெளிவரும் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் இடம் பெற்று, அனைவரையும் கவர ஒவ்வொரு பிரபலங்களும் பலவாறு போஸ் கொடுப்பார்கள். அந்த வகையில் இந்த 2014 ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் வெளிவந்த பத்திரிக்கைகளின் அட்டைப் படத்திற்கு பல்வேறு பிலபலமான பாலிவுட் நடிகைகள் போஸ் கொடுத்துள்ளார்கள்.
அப்படி போஸ் கொடுத்திருக்கும் அனைத்து நடிகைகளும் மிகவும் கிளாமராகவும், அழகுடனும் இன்னும் அனைவரையும் கவர்ந்தவர்களே. அதில் மிகவும் பிரபலமான தீபிகா படுகோனே, சோனாக்ஷி சின்ஹா மற்றும் பலர் குறிப்பிடத்தக்கவர்கள். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, ஜனவரி மாதத்தில் வெளிவந்த சில பத்திரிக்கைகளில் இடம் பெற்றிருக்கும் நடிகைகளின் படங்களை உங்கள் பார்வைக்காக கொடுத்துள்ளது.
சரி, இப்போது எந்த பத்திரிக்கைக்கு எந்த நடிகைகள் போஸ் கொடுத்துள்ளனர் என்பதைப் பார்ப்போமா!!!

எஃப்.எச்.எம்: வாணி கபூர்
நடிகை வாணி கபூர் எஃப்.எச்.எம் என்னும் பத்திரிக்கைக்கு, கவர்ச்சிகரமாக கருப்பு நிற ஹாட் பேண்ட் மற்றும் கருப்பு நிற லேஸ் ப்ரா அணிந்து போஸ் கொடுத்திருந்தார்.

வெட்டிங் அஃபேர்ஸ்: சோனாக்ஷி சின்ஹா
2014 ஆம் ஆண்டின் ஜனவரி மாத வெட்டிங் அஃபேர்ஸ் என்னும் மாத பத்திரிக்கைக்கு நடிகை சோனாக்ஷி சின்ஹா மணப்பெண் தோற்றத்தில் போஸ் கொடுத்திருந்தார்.

ஸ்டார் டஸ்ட்: தீபிகா படுகோனே
மிகவும் பிரபலமான பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே, ஸ்டார் டஸ்ட் என்னும் பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்கு அடர் நீல நிற மின்னும் உடையில் போஸ் கொடுத்திருந்தார்.

இன்பாக்ஸ் 1305: ஏமி ஜாக்சன்
நடிகை ஏமி ஜாக்சன் இன்பாக்ஸ் 1350 என்னும் மாத இதழின் அட்டைப் படத்திற்கு க்யூட்டான உடை அணிந்து போஸ் கொடுத்திருந்தார்.

எல்லே: அலியா பட்
எல்லே என்னும் புகழ்மிக்க பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் பாலிவுட்டின் க்யூட்டான நடிகையான அலியா பட் பச்சை நிற உடை அணிந்து போஸ் கொடுத்திருந்தார்.

வோக்: கங்கனா ரனாவத்
ஜனவரி மாதம் வெளிவந்த வோக் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் நடிகை கங்கனா ரனாவத் இடம் பெற்றிருந்தார்.



Click it and Unblock the Notifications
