கிம் கர்தாஷியனுடன் போட்டிப் போடும் கோர்ட்னி கர்தாஷியன்!

By: Babu
Subscribe to Boldsky

பத்திரிக்கைகளுக்கு செக்ஸியாக போஸ் கொடுப்பதில் கிம் கர்தாஷியனை மிஞ்ச யாரும் இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் கர்ப்பமாக இருக்கும் கிம் கர்தாஷியனின் சகோதரியான கோர்ட்னி கர்தாஷியன், டுஜோர் என்னும் பத்திரிக்கைக்கு ஆடைகளின்றி போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் தான் கிம் கர்தாஷியன் பேப்பர் என்னும் பத்திரிக்கைக்கு முழு நிர்வாணமாக போஸ் கொடுத்தார். இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும். அவரது சகோதரியும் கொடுத்தது ஆச்சரியத்தை அளித்துள்ளது. அதிலும் டுஜோர் பத்திரிக்கைக்கு இவர் மூன்று விதமான போஸ் கொடுத்துள்ளார்.

சரி, இப்போது அந்த டுஜோர் பத்திரிக்கைக்கு கர்ப்பிணியான கோர்ட்னி கர்தாஷியன் கொடுத்த போஸ்களைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஈர உடையில் கோர்ட்னி கர்தாஷியன்

ஈர உடையில் கோர்ட்னி கர்தாஷியன்

இது டுஜோர் பத்திரிக்கைக்கு ஈரமான துணியில் கர்ப்பிணியான கோர்ட்னி கர்தாஷியன் கொடுத்த போஸ்.

மற்றொரு லுக்

மற்றொரு லுக்

இது கர்ப்பிணி கோர்ட்னி கர்தாஷியன் வெள்ளை நிற துணியை சுற்றிக் கொண்டு ப்ரீ ஹேர் விட்டு, வயிற்றைப் பிடித்தவாறு கொடுத்த மற்றொரு போஸ்.

டாசல் பிராவில் கோர்ட்னி

டாசல் பிராவில் கோர்ட்னி

இது கோர்ட்னி கர்தாஷியன் டாசல் பிரா அணிந்து கீழே எந்த ஒரு ஆடையும் அணியாமல் கொடுத்த போஸ்.

அதே பத்திரிக்கைக்கு கிம் கொடுத்த போஸ்

அதே பத்திரிக்கைக்கு கிம் கொடுத்த போஸ்

இது ஒருமுறை டுஜோர் பத்திரிக்கைக்கு கிம் கர்தாஷியன் கொடுத்த போஸ்.

பிகினி ஸ்டைல்

பிகினி ஸ்டைல்

இது டுஜோர் பத்திரிக்கைக்கு கிம் கர்தாஷியன் வெள்ளை நிற பிகினி அணிந்து கொடுத்த போஸ்.

கிம்மின் மற்றொரு போஸ்

கிம்மின் மற்றொரு போஸ்

இதுவும் கிம் கர்தாஷியன் டுஜோர் பத்திரிக்கையின் போட்டோசூட்டிற்கு கொடுத்த மற்றொரு போஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Pregnant Kourtney Kardashian Strips For Dujour Magazine

Pregnant Kourtney Kardashian looks wild on the magazine cover of DuJour. She competes with socialite Kim Kardashian.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter