"பேப்பருக்காக" ஆடையை முற்றும் துறந்த கிம் கர்தாஷியன்!

By: Babu
Subscribe to Boldsky

கிம் கர்தாஷியன் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது 'சரியான செக்ஸி லேடி' என்பதுதான். இவர் சமீபத்தில் 'பேப்பர்' என்னும் அமெரிக்க இதழுக்கு படு செக்ஸியாக போஸ் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதிலும் இந்த இதழின் அட்டைப்படத்திற்காக தனது ஆடையையே முற்றிலும் துறந்துவிட்டார்.

அதுவும் 'பேப்பர்' இதழின் அட்டைப்படத்தில் அவர் தனது பின்புறத்தை முழுமையாக வெளிப்படுத்திய போட்டோ இடம் பெற்றிருப்பது தான், இந்த இதழையே மிகவும் பிரபலமாக்கி வருகிறது. இது கிம்மிற்கு புதிது இல்லை தான். ஏனெனில் ஏற்கனவே இவர் மிகவும் பிரபலமான பிரிட்டிஷ் GQ பத்திரிக்கையின் அக்டோபர் மாத அட்டைப்படத்திற்கு ஆடையை முற்றிலும் துறந்து போஸ் கொடுத்துள்ளார்.

இங்கு 'பேப்பர்' என்னும் இதழுக்கு கிம் கர்தாஷியன் கொடுத்த போஸ்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

'பிரா' இல்லாமல் ஹாயாக குழந்தையுடன் வாக்கிங் சென்ற 'கிம்'

For More Pics Click Here

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
'பேப்பர்' இதழின் அட்டைப்படம்

'பேப்பர்' இதழின் அட்டைப்படம்

இது தான் கிம் கர்தாஷியன் பேப்பர் இதழின் அட்டைப்படத்திற்கு தன் பின்னழகு முற்றிலும் தெரியும்படி கொடுத்த போஸ்.

கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் உடையில் கிம்

கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் உடையில் கிம்

இது கிம் கர்தாஷியன் கருப்பு நிற மின்னும் ஸ்ட்ராப்லெஸ் உடை அணிந்து, கழுத்திற்கு முத்துக்கள் பதித்த நெக்லேஸ் போட்டு, உச்சந்தலையில் கொண்டை போட்டு, அனைவரையும் அசர வைக்கும் படி கொடுத்த போஸ்.

ஆடையை முற்றிலும் துறந்த கிம்!

ஆடையை முற்றிலும் துறந்த கிம்!

இது கிம் தான் அணிந்திருந்த கருப்பு நிற ஆடையை கழற்றி சற்றும் கூச்சம் இல்லாமல் போஸ் கொடுக்கும் போது எடுத்தது.

இந்த கொடுமையை எங்க போய் சொல்றது?

கிம்மின் மற்றொரு போஸ்

கிம்மின் மற்றொரு போஸ்

இது கிம் கர்தாஷியன் ஆடையை கழற்றிய பின் கொடுத்த மற்றொரு போஸ்.

பிரிட்டிஷ் GQ பத்திரிக்கையில் கிம்

பிரிட்டிஷ் GQ பத்திரிக்கையில் கிம்

இது அக்டோபர் மாத பிரிட்டிஷ் GQ பத்திரிக்கைக்கு ஆடையை துறந்து கொடுத்த போஸ்.

GQ பத்திரிக்கைக்கு கொடுத்த போஸ்

GQ பத்திரிக்கைக்கு கொடுத்த போஸ்

இது அக்டோபர் மாத GQ பத்திரிக்கைக்கு கிம் கர்தாஷியன் கொடுத்த படு கவர்ச்சியான போஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Kim Kardashian Drops Her Clothes Down: Pics

Kim Kardashian bares her butt on the Winter cover issue of Paper Magazine 2014. Does the socialite look fine or vulgar?
Subscribe Newsletter