கவர் படத்துக்காக ஆடையை முற்றும் "துறந்த" கிம் கர்தாஷியன்....

By: Babu
Subscribe to Boldsky

பொதுவாக திருமணமான பின்னர் எப்பேற்பட்ட பெண்களும் தங்களின் கவர்ச்சியைக் குறைத்துக் கொள்வார்கள். ஆனால் கவர்ச்சிப் புயலான கிம் கர்தாஷியன் திருமணத்திற்கு பின்னர் தான் கவர்ச்சியை அதிக அளவில் வெளிக்காட்டுகிறார். அதிலும் மிகவும் பிரபலமான பிரிட்டிஷ் GQ பத்திரிக்கையின் அக்டோபர் மாத அட்டைப்படத்திற்கு கிம் கர்தாஷியன் படு மோசமாக போஸ் கொடுத்துள்ளார்.

அதுமட்டுமின்றி, இவருக்கு அந்த பத்திரிக்கை 'வுமன் ஆப் தி இயர்' என்ற பட்டத்தைக் கொடுத்துள்ளது. ஏனெனில் இதுவரை யாரும் கொடுக்காத அளவில் கிம் கர்தாஷியன் அப்பட்டமாக போஸ் கொடுத்துள்ளார். இங்கு பிரிட்டிஷ் GQ பத்திரிக்கைக்கு கிம் கொடுத்த போஸ்களும், அந்த பட்டத்தைப் பெற லண்டன் செல்லும் போது எடுத்த போட்டோக்களும் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அட்டைப்படத்தில் கிம்

அட்டைப்படத்தில் கிம்

இது தான் கிம் கர்தாஷியன் பிரிட்டிஷ் GQ பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ்.

முதல் முறை அல்ல

முதல் முறை அல்ல

இது கிம்மிற்கு முதல் முறை அல்ல. ஏனெனில் கிம் ஏற்கனவே ஆடை இல்லாமல் திருமணத்திற்கு முன்னரே கணவரான கென்னி வெஸ்ட் உடன் சேர்ந்து பத்திரிக்கை ஒன்றிற்கு போஸ் கொடுத்துள்ளார்.

ரஸ்ஸோ கவுச்சர் ஆடை

ரஸ்ஸோ கவுச்சர் ஆடை

கிம் கர்தாஷியன் விருதைப் பெற லண்டன் செல்லும் போது செக்ஸியான ரஸ்ஸோ கவுச்சர் ஆடையில் வந்திருந்தார்.

கென்னி வெஸ்ட்

கென்னி வெஸ்ட்

கென்னி வெஸ்ட் கூட அழகான நேவி ப்ளூ நிற மின்னும் கோட் மற்றும் கருப்பு நிற பேண்ட் அணிந்து வந்திருந்தார்.

வுமன் ஆப் தி இயர்

வுமன் ஆப் தி இயர்

இது தான் பிரிட்டிஷ் GQ கிம் கர்தாஷியனுக்கு வழங்கிய 'வுமன் ஆப் தி இயர்' விருது.

விக் வைத்த கிம்

விக் வைத்த கிம்

கிம் கர்தாஷியன் இந்த அட்டைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் போது, தலைக்கு விக் வைத்திருந்தார். மேலும் அளவாக மேக்கப் போட்டிருந்தார்.

மின்னும் சருமம்

மின்னும் சருமம்

பிரசவம் ஆன பின்னர் கிம் கர்தாஷியனின் அழகு இன்னும் அதிகரித்துள்ளது என்று சொல்லலாம். ஏனெனில் இவர் ஆடையின்றி போஸ் கொடுக்கும் போது, அவரது சருமத்தில் எவ்வித ஸ்ட்ரெட்ச் மார்க்குகளும் இல்லாமல் பட்டுப்போன்று இருந்தது.

கிம்மின் பேக் போஸ்

கிம்மின் பேக் போஸ்

இது போட்டோசூட்டிற்கு கிம் கர்தாஷியன் கொடுத்த பேக் போஸ்.

உதடுகள்

உதடுகள்

கிம் கர்தாஷியன் உதடுகளை செக்ஸியாக வெளிக்காட்டும் படியான லிப்ஸ்டிக் போட்டு போஸ் கொடுத்தது, அவரது செக்ஸியான தோற்றத்தை இன்னும் அதிகரித்து காட்டியது.

ஆடையை 'துறந்த' கிம்

ஆடையை 'துறந்த' கிம்

இதுவும் பிரிட்டிஷ் GQ பத்திரிக்கைக்கு கிம் ஆடையை 'துறந்து' கொடுத்த போஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Kim Kardashian Poses Nude For British GQ Magazine: Pics

Kim Kardashian poses nude on the cover of GQ Magazine. The photoshoot she is seen in will make your eyes open wide. There is more to look at!
Story first published: Thursday, September 4, 2014, 15:29 [IST]
Subscribe Newsletter