Latest Updates
-
மணமணக்கும்.. தக்காளி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 செப்டம்பர் 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்!
மெரூன் நிற மேக்ஸி கவுனில் கர்ப்பிணி ஜெனிலியா!!!
கர்ப்பமாக இருக்கும் நடிகை ஜெனிலியா சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு மிகவும் அழகான உடையில் வந்திருந்தார். அதுவும் 2014 ஆம் ஆண்டு நடந்த லாக்மி ஃபேஷன் வீக்கில் வெளிவந்த சாந்தனு மற்றும் நிகில் என்னும் டிசைனர்கள் வடிவமைத்து வெளியிட்ட மேக்ஸி கவுனில் வந்திருந்தார்.

அந்த உடையில் ஜெனிலியா தனது வயிற்றை நாசூக்காக மறைத்தப்படியே போட்டோவிற்கு போஸ் கொடுத்தார். ஜெனிலியா இந்த மெரூன் நிற மேக்ஸி கவுனிற்கு மேற்கொண்ட ஸ்டைல் மிகவும் சூப்பர். மேலும் இந்த உடையில் ஸ்பெஷல் என்னவென்றால், இந்த உடையானது ப்ரௌன் நிற பெல்ட் கொண்டிருப்பதுடன், ஃபுல் ஸ்லீவ் கொண்டு, காலர் கொண்டிருந்தது.
அதுமட்டுமின்றி, ஜெனிலியா இந்த மெரூன் நிற மேக்ஸி கவுனிற்கு மேற்கொண்ட மேக் அப் அவரது தோற்றத்தை மிகவும் போல்ட்டாக வெளிப்படுத்தியது.
என்ன நண்பர்களே! உங்களுக்கு ஜெனிலியாவின் இந்த தோற்றம் பிடித்துள்ளதா?



Click it and Unblock the Notifications
