Latest Updates
-
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்! -
செரிமான பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் புதினா வெற்றிலை ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கொத்தமல்லி பருப்பு கடையல் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
'பிரா' இல்லாமல் ஹாயாக குழந்தையுடன் வாக்கிங் சென்ற 'கிம்'
கிம் கர்தாஷியன் ஒரு விழாவில் கலந்து கொள்ள வருகிறார் என்றால், பலரும் ஆவலுடன் அவருக்காக காத்துக் கொண்டிருப்பார்கள். ஏனெனில் கிம் கர்தாஷியன் எப்போது வெளியே வந்தாலும், அனைவரும் அவரை பார்த்துக் கொண்டிருக்கும் படியான ஸ்டைலைப் பின்பற்றி வருவார். அந்த வகையில் குழந்தை பிறந்து திருமணமான பின்னரும், வெளி இடங்களுக்கு செல்லும் போது கிம் கர்தாஷியனின் செக்ஸிக்கு அளவே இல்லை.
33 வயதான பின்னரும் கிம் கர்தாஷியன், சற்றும் கூச்சப்படாமல், தனது செக்ஸியான உடலை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார். அதிலும் தனது குழந்தையுடன் நியூயார்க்கில் வாக்கிங் செல்லும் போது, அவரைப் பார்ப்போரின் புருவம் மேலே தூக்கும் படியான தோற்றத்தில் வந்திருந்தார். மேலும் கிம் கர்தாஷியனின் தற்போதைய ஸ்டைல் என்னவென்றால், எந்த ஒரு உடைக்கும் பிரா அணியாமல் செல்வது தான்.
ஏனெனில் சமீபத்தில் தனது கணவருடன் பாரீஸ் சென்ற போதும், செக்ஸியாக உடையணிந்திருந்தார். இங்கு கிம் கர்தாஷியன் தனது குழந்தையுடனும், கணவருடனும் செல்லும் போது எடுத்த போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் பாருங்களேன்.

செயிண்ட் லாரண்ட் ஜாக்கெட்
நியூயார்க்கில் தனது குழந்தையுடன் வாக்கிங் செல்லும் போது, கிம் கர்தாஷியன் செயிண்ட் லாரண்ட் ஜாக்கெட் அணிந்து சென்றார். இந்த ஜாக்கெட் 60-களில் மிகவும் பிரபலமானது.

கருப்பில் கிம் கர்தாஷியன்
பொதுவாக கிம் கர்தாஷியன் கருப்பு நிற உடைகளை அதிகம் அணியமாட்டார். ஆனால் நியூயார்க்கில் கருப்பு நிற ஜாக்கெட் அணிந்து வந்திருப்பது, அவரது கவர்ச்சியை இன்னும் அதிகரித்துக் காட்டியது.

பிரா அணியாத கிம்
கிம் கர்தாஷியன் பிரா அணியாமல் வெளியே வந்திருப்பது பெரிய ஆச்சரியம் இல்லாவிட்டாலும், தாயான பின்னராவது அவர் அந்த மாதிரி வெளியிடங்களுக்கு வருவதைத் தவிர்த்திருக்கலாம். இருப்பினும், அவர் பிரா அணியாமல், டீப் நெக் கொண்ட இறுக்கமான ஜம்ப்பர் அணிந்து, அதற்கு மேலே ஜாக்கெட் அணிந்து படு கவர்ச்சியாக வந்தார்.

'கிம்'மின் புதிய ஹேர் ஸ்டைல்
திருமணத்திற்கு பின்னர் கிம் கர்தாஷியன் தனது ஹேர் ஸ்டைலை மாற்றிவிட்டார். இருந்தாலும், இது மிகவும் வித்தியாசமான தோற்றத்தைக் கொடுப்பதுடன், அழகாகத் தான் உள்ளது.

கிம் கர்தாஷியனின் மேக்கப்
கிம் கர்தாஷியன் கருப்பு நிற உடைக்கு ஏற்றவாறு கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப் போட்டு சில்வர் ஐ-லைனர் போட்டு வந்திருந்தார். மேலும் உதடுகளுக்கு நியூட் லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தார்.

பாரீஸில் கிம் மற்றும் கென்னி
இது பாரீஸில் கென்னியுடன் சென்ற போது பெர்ரி பிங்க் நிற டாப்ஸ் மற்றும் பென்சில் டைட் ஸ்கர்ட் அணிந்து வந்திருந்த போது எடுத்தது.

மீண்டும் பிராலெஸில்
பாரீஸிலும் அவர் பிரா அணியாமல் தான் வந்திருந்தார். மேலும் அவர் அணிந்து வந்த டாப்ஸின் பக்கவாட்டில் டீப் கட் இருந்ததால், அது இன்னும் செக்ஸியை அதிகரித்துக் காட்டியது.
நல்ல வேளை 'கிம்' வெளிநாட்டில் இப்படி ஹாயாக சுற்றுகிறார். இந்தியாவிற்கு இந்த அம்மணி இப்படி வந்தால் என்ன ஆகும்?



Click it and Unblock the Notifications
