ஜட்டி தெரியுமாறான உடையில் வந்த கங்கனா ரனாவத்!!!

Posted By: Babu
Subscribe to Boldsky

சமீபத்தில் நடிகை கங்கனா ரனாவத் நிகழ்ச்சி ஒன்றில் பங்கு கொள்ளும் போது, அனைவரையும் அசரும் வண்ணம் உடை அணிந்து வந்திருந்தார். பொதுவாக கங்கனா ரனாவத் எப்போதுமே சற்று வித்தியாசமான உடையில் வருவார். அந்த வகையில் அவர் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றிற்கு உள்ளாடை தெரியுமாறான உடை அணிந்து வந்திருந்தார்.

அதுமட்டுமின்றி, கங்கனா ரனாவத் அணிந்து வந்த உடையானது டீப் நெக் கொண்டது. இதனால் அவரது கவர்ச்சிக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது.

தேசிய உள்ளாடை தினம்: ஜட்டி தெரிய ஹாயாக வந்த நடிகைகள்!

இருந்தாலும் கங்கனா அணிந்து வந்த பச்சை நிற டீப் நெக் கொண்ட ஷீர் உடையில் ஆங்காங்கு ப்ரில் கொண்டு இருந்தது. மேலும் அந்த உடையின் பக்கவாட்டில் டீப் கட் கொண்டிருந்ததால், அவரது தொடையும் வெளியே தெரிந்தது.

கவிழாத கப்பலும் இந்த அழகான தொப்புள்களைப் பார்த்தால் கவிழும்!

கங்கனா ரனாவத் இந்த ஷீர் உடைக்கு ஏற்றவாறு சற்று செக்ஸியான மேக்கப் போட்டு வந்திருந்தார். அதிலும் கங்கனாவின் ஹைலைட்டே அவரது ஹேர் ஸ்டைல் தான்.

Kangana Ranaut Wows In See Through Dress

அதுமட்டுமல்லாமல், தொடை தெரிய ஆடை அணிந்து வந்ததால், கங்கனா கால்கள் அழகாக தெரிய கருப்பு நிற ஹீல்ஸ் அணிந்து வந்திருந்தார். சரி உங்களுக்கு கங்கனாவின் இந்த ஹாட் லுக் பிடிச்சுருக்கா...?

மேலும் படங்களுக்கு...

English summary

Kangana Ranaut Wows In See Through Dress

Kangana Ranaut lookes stunning in a dress that was see through and deep green in colour. Take a look...