Latest Updates
-
2 தக்காளியும், 1 கையளவு புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
செப்டம்பர் 16, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகக்காரர்களை துரதிர்ஷ்டம் துரத்தப் போகுதாம் -
ராகுவின் ஆசியால் ஏப்ரல் 2027 வரை இந்த 3 ராசிக்காரர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
கேது சிம்ம ராசிக்குள் செல்வதால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஒருடைம் பசங்க லன்ச் பாக்ஸ்-க்கு இப்படி தேங்காய் சாதம் செஞ்சு குடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
கொங்கணி சுண்டல் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்ல முடி தான் டேமேஜ் ஆகும்! உஷார்.. -
பூமியின் உண்மையான எடை எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி கிலோவா? ஷாக் ஆகாதீங்க -
கல்யாண வீட்டு சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ஆண்களிடம் எப்போதும் கடுமையாக நடந்து கொள்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
இந்தியா கவுச்சர் வீக்கில் கவுரவ் குப்தாவிற்கு ஷோஸ்டாப்பராக வந்த சாரதா கபூர்!
பொதுவாக பாலிவுட் பிரபலங்களுக்கு பிடித்த டிசைனர் என்றால் கவுரவ் குப்தா என்று சொல்லலாம். ஏனெனில் பெரும்பாலான பாலிவுட் நடிகைகள் அணிந்து வரும் ஆடைகள் கவுரவ் குப்தா வடிவமைத்ததாகத் தான் இருக்கும். அந்த அளவில் கவுரவ் குப்தா மிகவும் அருமையான ஆடைகளை வடிவமைப்பார். அத்தகைய டிசைனரின் ஆடையானது இந்தியா கவுச்சர் வீக்கின் நான்காம் நாளில் வெளிவந்தது.

மேலும் இவர் தான் வடிவமைத்த ஆடைகளுக்கு ஷோஸ்டாப்பராக பாலிவுட்டின் பிரபல நடிகை சாரதா கபூரை கொண்டு வந்தார். அதுமட்டுமின்றி, இவர் இந்த கவுச்சர் வீக்கில் பல அசத்தலான ஆடைகளை வடிவமைத்து வெளியிட்டார்.
அதிலும் சாரதா கபூர் அணிந்து வந்த ஆடையானது அவருக்கு தேவதை போன்ற தோற்றத்தைக் கொடுத்தது. மேலும் அந்த உடைக்கு அவர் மேற்கொண்டு வந்த ஸ்டைல் இன்னும் அழகாக இருந்தது. கவுரவ் குப்தா இதுப்போன்று பல்வேறு கவுன் மட்டுமின்றி, புடவை போன்ற கவுன், லெஹெங்கா மற்றும் சில்ஹொட்டே போன்றவற்றையும் இந்த ஃபேஷன் வீக்கில் வெளியிட்டார்.
உங்களுக்கு சாரதா கபூர் அணிந்து வந்த கவுரவ் குப்தாவில் உடை பிடித்துள்ளதா?



Click it and Unblock the Notifications
