Latest Updates
-
Hanta Virus: கோவிட்-19 விட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் ஹன்டா வைரஸ் - இதன் அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? -
இன்றைய அபிஜித் முகூர்த்தத்தில் இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க… பணவரவு தானாக அதிகரிக்கும்! -
செவ்வாய் உருவாக்கும் விபரீத ராஜயோகம்: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
வெள்ளை குழி பணியாரமும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 மே 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
மேஷ ராசியில் உருவாகும் மகாலட்சுமி யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
ராகு-கேதுவால் உருவாகும் கால சர்ப்ப யோகம்: மே 11 முதல் இந்த 4 ராசிக்காரர்கள் மிகவும் கவனமா இருக்கணும்! -
1 கப் சுண்டலும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா இந்த குருமாவை பண்ணுங்க - மட்டன் குருமா மாதிரியே இருக்கும் -
எவ்வளவு வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தள்ளுவண்டி ஸ்டைல் வெங்காய சட்னி ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்
40 வயதிலும் கவர்ச்சி குறையாத ஹாலிவுட் நடிகைகள்!!!
பெண்கள் நாற்பது வயதைக் கடக்கும் போது, அவர்களின் இளமைத் தோற்றம் மற்றும் கவர்ச்சி குறைய ஆரம்பிக்கும். அதிலும் நடிகைகள் என்று வரும் போது, அவர்கள் தங்களது இளமை காலத்தில் மேக் அப் அதிகம் போட்டிருப்பார்கள். அப்படி மேக் அப் அதிகம் போட்டிருப்பதால், அவர்களை மேக் அப் போடாமல் பார்க்கவே முடியாது.
ஆனால் ஹாலிவுட் நடிகைகள் பலர் தங்களது இயற்கையான அழகால் மேக் அப் போடாமலேயே இருந்திருப்பார்கள். ஒருவேளை போட்டிருந்தாலும், சரியான உணவுகளை உட்கொண்டு தங்களது சருமத்தை ஆரோக்கியமாகவும் பொலிவுடனும் பராமரிப்பார்கள். அப்படி சரியான டயட், உடற்பயிற்சி போன்றவற்றை செய்து, 40 வயதாகியும், இன்னும் இளமையுடனும், கவர்ச்சியுடனும் சில ஹாலிவுட் நடிகைகள் இருக்கிறார்கள்.
இங்கு அப்படி எந்த ஒரு மேக் அப்பும் போடாமல், 40 வயதிலும் ஹாட் லுக்கில் காணப்படும் சில ஹாலிவுட் நடிகைகளைப் பார்ப்போம்.

காமரான்
பெரும்பாலான ஹாலிவுட் படங்களில் நடித்த இவரை அனைவருக்குமே பிடிக்கும். இவர் இளமைக் காலத்தில் எப்படி அழகாக இருந்தாரோ, அதேப் போன்று 40 வயதாகியும் அப்படியே தான் உள்ளார்.

சாண்ட்ரா புல்லக்
சாண்ட்ரா புல்லக் 40 வயதாகியும் எந்த உடையை அணிந்தாலும், இன்னும் அழகாக காணப்படுகிறார். இது 2014 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவின் போது எடுத்தது.

ஜெனீபர் அனிஸ்டன்
ஜெனீபர் அனிஸ்டனுக்கு 45 வயது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம், இவர் 1969 ஆம் ஆண்டு பிறந்தார்.

ஹெய்டி க்ளம்
மிகவும் செக்ஸியான ஜெர்மன் மாடலான ஹெய்டிக்கு கூட 40 வயதாகிவிட்டது. ஆனால் இன்னும் செக்ஸியான தோற்றத்தைப் பராமரித்து வருகிறார்.

ஷோபியா வெர்காரா
யாருக்கு தான் ஷோபியாவின் அழகான உடலமைப்பு பிடிக்காமல் இருக்கும். இவருக்கு தற்போது 41 வயதாகிவிட்டது. இருப்பினும் இவர் அழகும், இளமையும் இன்னும் குறையாமல் சிக்கென்று காணப்படுகிறார்.

நாமி வாட்ஸ்
பிரிட்டிஷ்-ஆஸ்திரேலியன் நடிகையான இவருக்கு 45 வயதாகிறது.

சல்மா ஹயேக்
மெக்சிகன் மற்றும் அமெரிக்கன் நடிகையான சல்மாவிற்கு 47 வயதாகிறது.



Click it and Unblock the Notifications