பிரசவத்திற்கு பின் கிறிஸ்துமஸ் ஈவ் மாஸின் போது சிக்கென்று வந்த ஜெனிலியா!

By: Babu
Subscribe to Boldsky

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நடைபெற்ற கிறிஸ்துமஸ் ஈவ் மாஸ் என்று சொல்லப்படும் பிரார்த்தனையில் நடிகை ஜெனிலியா கலந்து கொண்டார். பிரசவத்திற்கு பின் ஜெனிலியா மீடியாக்களிடம் சிக்கியது இங்கு தான். அப்போது ஜெனிலியா சிக்கென்று குட்டையான கருப்பு நிற உடையில் வந்திருந்தார்.

உண்மையிலேயே ஜெனிலியா இந்த உடையில் மிகவும் க்யூட்டாக காணப்பட்டார். இங்கு கிறிஸ்துமஸ் ஈவ் மாஸின் போது ஜெனிலியா மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருப்பு நிற உடையில் ஜெனிலியா

கருப்பு நிற உடையில் ஜெனிலியா

இது தான் ஜெனிலியா அணிந்து வந்த கருப்பு நிற டாப் மற்றும் குட்டையான கருப்பு நிற வெல்வெட் ஸ்கர்ட்.

ஜெனிலியாவின் மேக்கப்

ஜெனிலியாவின் மேக்கப்

ஜெனிலியா சிம்பிளாக மேக்கப் போட்டு, உதட்டிற்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தது, அவரை பளிச்சென்று வெளிக்காட்டியது.

ஜெனிலியாவின் ஹேர்ஸ்டைல்

ஜெனிலியாவின் ஹேர்ஸ்டைல்

ஜெனிலியா மிகவும் சிம்பிளான ஹேர் ஸ்டைலான ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

ரித்தேஷ் உடன் ஜெனிலியா

ரித்தேஷ் உடன் ஜெனிலியா

நடிகர் ரித்தேஷ், ஜெனிலியாவிற்கு அப்படியே எதிராக வெள்ளை நிற சட்டை மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்து வந்திருந்தார். இதனால் இவர்கள் இருவருமே அட்டகாசமான ஜோடியாக காணப்பட்டனர்.

ஜெனிலியாவின் காலணி

ஜெனிலியாவின் காலணி

ஜெனிலியா கருப்பு நிற உடைக்கு பொருத்தமாக கருப்பு நிற ஹீல்ஸ் இல்லாத காலணியை அணிந்து வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Genelia D’Souza At Christmas Eve Mass

Genelia D’Souza was up to the mark in a black dress looking hot at the Christmas eve mass. Take a look...
Story first published: Saturday, December 27, 2014, 16:38 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter