Latest Updates
-
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சல்மான் கான் தங்கையின் திருமண வரவேற்பிற்கு கலக்கலாக வந்த பிரபலங்கள்!!!
சமீபத்தில் சல்மான் கான் தங்கையான அர்பிதா கானின் திருமண வரவேற்பு நடைவெற்றது. இந்த திருமண வரவேற்பிற்கு எண்ணற்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்படி கலந்து கொண்ட நடிகைகள் அனைவருமே படு அசத்தலான உடையில் வந்திருந்தனர்.
அதில் சோனாக்ஷி சின்ஹா, கரீஷ்மா கபூர், சாரதா கபூர், ஜாக்குலின் பெர்னாண்டஸ், மலாய்கா அரோரா கான் மற்றும் பலர் வந்திருந்தனர். இங்கு சல்மான் கான் தங்கையான அர்பிதா கானின் திருமண வரவேற்பிற்கு வந்த பிரபலங்கள் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
திருமண வரவேற்பிற்கு சப்யசாச்சி லெஹெங்காவில் ஜொலித்த அமலா பால்!
For More Pics Click Here

கரீஷ்மா கபூர்
நடிகை கரீஷ்மா கபூர் டிசைனர் அனிதா டாங்ரே டிசைன் செய்த அனார்கலியில் வந்திருந்தார்.

லாரா தத்தா
லாரா தத்தா டிசைனர் ரித்து குமார் வடிவமைத்த புடவையில் கலக்கலாக வந்திருந்தார். உண்மையிலேயே இந்த நெட்டட் புடவையில் லாரா அட்டகாசமாக காணப்பட்டார்.

சோனாக்ஷி சின்ஹா
நடிகை சோனாக்ஷி சின்ஹா மனீஷ் மல்ஹொத்ரா என்னும் பிரபல டிசைனர் வடிவமைத்த சிவப்பு நிற உடையில் பளிச்சென்று வந்திருந்தார்.

சாரதா கபூர்
சாரதா கபூர் சிவன் மற்றும் நரேஷ் டிசைன் செய்த புடவையில் வந்திருந்தார். இந்த புடவையை அவர் அணிந்து வந்த விதமும், அதன் ஜாக்கெட்டும் தான் இவரை வித்தியாசமாக வெளிக்காட்டியது.

தியா மிர்சா
நடிகை தியா மிர்சா எலுமிச்சை பச்சை நிற மனீஷ் மல்ஹொத்ராவின் சூட்டில் வந்திருந்தார். இந்த உடைக்கு தியா மிர்சா அணிந்து வந்த ஆபரணங்களும், மேக்கப்பும் இவரை அட்டகாசமாக வெளிக்காட்டியது.

அமீஷா படேல்
நடிகை அமீஷா படேல் கூட மனீஷ் மல்ஹொத்ராவின் உடையில் அர்பிதா கானின் திருமண வரவேற்பிற்கு வந்திருந்தார்.

ஹூமா குரேஷி
ஹூமா குரேஷி ப்ரத்யுஷா கரிமெல்லா லெஹெங்காவில் அட்டகாசமாக வந்திருந்தார். அதிலும் அந்த லெஹெங்காவிற்கு அவர் அணிந்து வந்த ஆபரணங்கள் அவரை இன்னும் சிறப்பாக வெளிக்காட்டியது.

ஜாக்குலின் பெர்னாண்டஸ்
நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அனாமிகா கன்னா டிசைன் செய்த கருப்பு மற்றும் வெள்ளை கலந்த வித்தியாசமான உடையைத் தேர்ந்தெடுத்து அணிந்து வந்திருந்தார்.

மலாய்கா அரோரா கான்
மலாய்கா அரோரா கான் பாஸ்டல் நீல நிற சோனாக்ஷி ராஜ்ஜின் ஸ்டைலான புடவையில் வந்திருந்தார். இந்த புடவைக்கு மலாய்கா அரோரா மேற்கொண்டு வந்த ஸ்டைல் அற்புதம்.

மணப்பெண்: அர்பிதா கான்
இவர் தான் சல்மான் கானின் தங்கை அர்பிதா கான். இவர் தனது திருமண வரவேற்பிற்கு பாஸ்டல் நிற, அதிகளவு எம்பிராய்டரி செய்யப்பட்ட ஃபல்குனி மற்றும் ஷேன் டிசைன் செய்த மயில் லெஹெங்காவை அணிந்திருந்தார். மேலும் இவர் இந்த லெஹெங்காவிற்கு வைர ஆபரணங்களை அணிந்திருந்தார்.



Click it and Unblock the Notifications
