Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
திருமண வரவேற்பு ஒன்றிற்கு வந்த சூர்யா, கார்த்தி, ஆர்யா!
சமீபத்தில் சென்னையில் டெக்கன் குரோனிக்கல் ரிபோர்ட்டர் அனுபமா சுப்ரமணியன் அவர்களின் மகனது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பிரபல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் கலந்து கொண்டனர். அதில் நடிகர்களுள் சூர்யா, கார்த்தி, ஆர்யா, பிரபு, ஜெயம் ரவி மற்றும் பலரும், நடிகைகளுள் ஹன்சிகா, சிம்ரன், குஷ்பு போன்றவர்களும் வந்திருந்தனர்.
இதில் நடிகை சிம்ரன் பாட்டி போன்று காணப்பட்டார். ஹன்சிகா மஞ்சள் நிற சுடிதாரில் வந்திருந்தார். மேலும் நடிகர் ஸ்ரீகாந்த் தனது மனைவியுடன் வந்திருந்தார். சரி, இப்போது அனுபமா சுப்ரமணியன் அவர்களின் மகனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு பிரபலங்கள் மேற்கொண்டு வந்த ஸ்டைல்களைப் பார்ப்போம்.

பிரபு மற்றும் விக்ரம் பிரபு
நடிகர் பிரபு தனது மகன் விக்ரம் பிரபுவுடன் வந்திருந்தார். இந்நிகழ்ச்சிக்கு இருவருமே வெள்ளை நிற உடையில் வந்திருந்தனர்.

சூர்யா மற்றும் கார்த்தி
இந்நிகழ்ச்சிக்கு நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தி கூட வந்திருந்தனர். இவர்கள் இருவரும் கூட ஒரே மாதிரி கருப்பு நிற சட்டை அணிந்து வந்திருந்தனர். முக்கியமாக இதில் சூர்யா மிகவும் இளமையாக தம்பி போன்றும், கார்த்தி தாடி வைத்துக் கொண்டு அண்ணன் போன்றும் காணப்படுகிறார்.

குஷ்பு
நடிகை குஷ்பு வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அப்படியே எழுந்து வந்தது போன்று காணப்பட்டார். அந்த அளவில் அவர் மிகவும் கேவலமான உடையில் வந்திருந்தார்.

ஆர்யா
நடிகர் ஆர்யா கட்டம் போட்ட சட்டை மற்றும் ஜீன்ஸ் அணிந்து சிம்பிளாகவும், ஸ்டைலாகவும் வந்திருந்தார்.

சிம்ரன்
சிம்ரன் தனக்கு வயதாகிவிட்டது என்று இந்நிகழ்ச்சியில் நன்கு வெளிக்காட்டினார். எப்படியெனில், அந்த அளவில் அவர் மேற்கொண்டு வந்த ஸ்டைல் இருந்தது.

ஜெயம் ரவி
நடிகர் ஜெயம் ரவி கருப்பு நிறத்தில் வெள்ளை புள்ளி வைத்த சட்டையை அணிந்து சிம்பிளாக வந்திருந்தார்.

ஹன்சிகா
நடிகை ஹன்சிகா மணமக்களை வாழ்த்த மஞ்சள் நிற அனார்கலியில் வந்திருந்தார்.

ஸ்ரீகாந்த்
நடிகர் ஸ்ரீகாந்த் மணமக்களை வாழ்த்துவதற்கு தனது மனைவியுடன் ஜோடியாக வருகைத் தந்திருந்தார்.



Click it and Unblock the Notifications