கருப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் கலக்கலாக வந்த அனுஷ்கா!

By: Babu
Subscribe to Boldsky

நடிகை அனுஷ்கா சமீபத்தில் நடந்த தெலுங்கு இயக்குநர் ராகவேந்திரா ராவ் அவரின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போது மிகவும் அழகான கருப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் வந்திருந்தார். இன்றும் பலரது கனவுக்கன்னியாக இருக்கும் அனுஷ்கா வயது ஏற ஏற அவரது அழகும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இதற்கு காரணம் அவர் தினமும் மேற்கொண்டு வரும் யோகாவாக கூட இருக்கலாம். ஏனெனில் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போது அவர் மிகவும் க்யூட்டாக இருந்தார். இங்கு அந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனுஷ்கா மேற்கொண்டு வந்த ஸ்டைல் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருப்பு நிற புடவையில் அனுஷ்கா

கருப்பு நிற புடவையில் அனுஷ்கா

இது தான் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனுஷ்கா அணிந்து வந்த கருப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் புடவை. அதிலும் இந்த புடவையில் உள்ள கோல்டன் எம்பிராய்டரி பார்டர் தான் புடவையின் அழகையே அதிகரித்து வெளிக்காட்டுகிறது.

சிம்பிள் மேக்கப்

சிம்பிள் மேக்கப்

அனுஷ்கா இந்த கருப்பு நிற புடவைக்கு சிம்பிளாக மேக்கப் போட்டு, வந்திருந்தார். அதில் கண்களுக்கு காஜல், உதட்டிற்கு மின்னும் லிப்கிளாஸ் போன்றவை அடங்கும்.

அனுஷ்காவின் ஹேர் ஸ்டைல்

அனுஷ்காவின் ஹேர் ஸ்டைல்

அனுஷ்கா சைடு ஸ்வெப்ட் ப்ரீ ஹேர் ஸ்டைலை மேற்கொண்டு வந்தது, அவரது அழகை இன்னும் அதிகரித்து க்யூட்டாக வெளிக்காட்டியது.

அனுஷ்காவின் ஆபரணங்கள்

அனுஷ்காவின் ஆபரணங்கள்

அனுஷ்கா காதுகளுக்கு மட்டும் பெரிய கம்மல் அணிந்து, வேறு எந்த ஒரு ஆபரணமும் அணியாமல் சிம்பிளாக வந்திருந்தார்.

குரூப் போட்டோ

குரூப் போட்டோ

இது நிகழ்ச்சியில் திருமண தம்பதியர்கள் மற்றும் இயக்குநருடன் சேர்த்து அனுஷ்கா எடுத்த குரூப் போட்டோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Anushka Shetty Looks Pretty In Black Lace Saree

Actress Anushka Shetty wore black lace saree at K Raghavendra Rao garu's son Prakash's wedding reception. Take a look... 
Story first published: Friday, November 14, 2014, 18:02 [IST]
Subscribe Newsletter