Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 செப்டம்பர் 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்! -
செரிமான பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் புதினா வெற்றிலை ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
கருப்பு நிற அனார்கலியில் அசத்தலான லுக்கில் ஐஸ்வர்யா ராய்!!!
கல்யாண் ஜூவல்லரியின் கிராண்ட் அம்பாசிடர் தான் பாலிவுட்டின் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய். கல்யாண் ஜூவல்லரியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஐஸ்வர்யா ராய் தான் சிறப்பு விருந்தினராக இருப்பார். அந்த வகையில் சமீபத்தில் டெல்லியில் நடந்த கல்யாண் ஜூவல்லரியின் திறப்பு விழாவிற்கு ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டார். அப்படி கலந்து கொள்ளும் போது, சப்யசாச்சி என்னும் டிசைனர் வடிவமைத்த அனார்கலி உடையில் வந்திருந்தார்.
ஐஸ்வர்யாவிற்கு சப்யசாச்சியின் உடை என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் தான் அவர் எந்த விழா மற்றும் நிகழ்ச்சிக்கு செல்லும் போதும் சப்யசாச்சியின் உடையில் செல்கிறார். மேலும் இவர் பிரவத்திற்கு பின் அதிகமாக அனார்கலி உடையைத் தான் தேர்ந்தெடுத்து அணிந்து வருகிறார். அப்படி தேர்ந்தெடுத்து அணிந்து வரும் அனைத்து உடைகளும் அவருக்கு அழகான தோற்றத்தைக் கொடுக்கிறது.
இங்கு கல்யாண் ஜூவல்லரியின் சமீபத்திய நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் மேற்கொண்ட ஸ்டைல்கள் உங்கள் பார்வைக் கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு ஐஸ்வர்யா ராய் பச்சனின் இந்த ஸ்டைல் பிடித்திருக்கிறதா?

சப்யசாச்சியில் ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா ராய் டெல்லியில் நடந்த கல்யாண் ஜூவல்லரியின் திறப்பு விழாவிற்கு சப்யசாச்சி வடிவமைத்த இந்த உடையில் தான் வந்திருந்தார்.

அனார்கலி கவுனில் ஐஸ்
ஐஸ்வர்யா அணிந்துள்ள இந்த கருப்பு நிற அனார்கலி கவுனில் இருந்த கோல்டன் நிற எம்பிராய்டரி தான் அந்த உடையின் அழகையும், ஐஸ்வர்யாவின் அழகையும் அதிகரித்து வெளிப்படுத்தியது.

அனார்கலியில் பெல்ட்
ஐஸ்வர்யா அணிந்திருந்த கருப்பு நிற அனார்கலியானது கோல்டன் பெல்ட் கொண்டிருப்பது, இன்னும் சூப்பர்.

சிங்கம் பிரிண்ட்
ஐஸ்வர்யா அணிந்துள்ள கருப்பு நிற அனார்கலியின் கையில் சிங்கம் பிரிண்ட் செய்யப்பட்டிருந்தது.

ஜாரோ ஜூவல்லரி
ஐஸ்வர்யா இந்த அனார்கலி கவுனிற்கு ஜாரோ ஜூவல்லரி அணிந்து வந்திருந்தார்.

ஹேர் ஸ்டைல்
குறிப்பாக ஐஸ்வர்யா இந்த உடைக்கு மேற்கொண்ட ஹேர் ஸ்டைல் அவரது தோற்றத்தை இன்னும் இளமையாக வெளிப்படுத்துகிறது.

கல்யாண் ஜூவல்லரியின் திறப்பு விழா
இது டெல்லியில் கல்யாண் ஜூவல்லரியின் கடையை ஐஸ்வர்யா ராய் திறக்கும் போது எடுத்தது.

வெள்ளை நிற சப்யசாச்சியில்
சமீபத்தில் ஸ்டெம் செல் விளம்பரத்தின் போது, ஐஸ்வர்யா ராய் சப்யசாச்சியின் வெள்ளை நிற அனார்கலி உடையைத் தான் அணிந்திருந்தார்.

கருப்பு நிற சப்யசாச்சியில்
இது ஐஸ்வர்யா தற்போது அணிந்திருப்பது போன்ற சப்யசாச்சி வடிவமைத்த மற்றொரு அனார்கலி உடை.



Click it and Unblock the Notifications
