Latest Updates
-
உலகில் இன்றும் புழக்கத்தில் இருக்கும் பழமையான கரன்சிகள் - எந்த நாட்டு பணம் முதலிடத்தில் இருக்கு தெரியுமா? -
செப்டம்பர் 17-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும்.. தக்காளி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 செப்டம்பர் 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.
11-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிம்பிளாகவும், கலக்கலாகவும் வந்த பிரபலங்கள்!
சென்னையில் சர்வதேச திரைப்பட விழாவானது நடந்து கொண்டிருக்கிறது. இந்த விழாவில் பல பிரபலங்கள் மிகவும் அட்டகாசமான உடையில் வந்து கலக்கியுள்ளனர். 2003 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த திரைப்பட விழாவானது வருடந்தோறும் மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த வருடம் 11 ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இந்த விழாவானது எட்டு நாட்கள் நடைபெறக்கூடியது.
மேலும் இவ்விழாவில் பல நாடுகளும், அந்நாடுகளில் வெளியான பல்வேறு படங்களும் திரையிடப்படும். இப்போது இந்த சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பங்கு கொண்ட பிரபலங்கள் பட்டியல் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

அனுஜா ஐயர்
நடிகை அனுஜா ஐயர், சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் மூன்றாம் நாளில் கருப்பு நிற டாப்ஸ் மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்து வந்திருந்தார்.

சுஹாசினி
பழங்கால நடிகையான சுஹாசினி இன்றும் இளமையாகவே காட்சியளிக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் இந்த சர்வதேச திரைப்பட விழாவின் நான்காம் நாளின் போது பிங்க் நிற டாப்ஸ் அணிந்து, வெள்ளை நிற டைட்ஸ் போட்டு அழகாக வந்திருந்தார்.

சுவர்ணமால்யா
சின்னத்திரை, பெரியத்திரை என அனைத்திலும் கலக்கியவர் தான் சுவர்ணமால்யா. இவர் இவ்விழாவின் நான்காம் நாளில் மிகவும் பயங்கரமாக கருப்பு மற்றும் எலுமிச்சை பச்சை கலந்த ஸ்லீவ்லெஸ் கவுனில் வந்திருந்தார்.

லிஸ்ஸி பிரியதர்ஷன்
80-களில் கலக்கியவர் தான் லிஸ்ஸி பிரியதர்ஷன். இவர் சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் நான்காம் நாளில் பிங்க் நிற காலர் கொண்ட கவுன் அணிந்து க்யூட்டாக வந்திருந்தார்.

பூர்ணிமா பாக்யராஜ்
நடிகர் மற்றும் டைரக்டருமான பாக்யராஜின் மனைவியான நடிகை பூர்ணிமா அவர்களும், சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பங்கு கொண்டார். அதிலும் ஐந்தாம் நாளில் பங்கு கொண்டார். அப்போது அவர் சில்வர் எம்பிராய்டரி செய்யப்பட்ட வெள்ளை நிற ஃபுல் ஸ்லீவ் சுடிதாரில் வந்திருந்தார்.

அசோக்
தமிழ் நடிகரான அசோக் சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் ஐந்தாம் நாளில் ஊதா நிற சட்டை அணிந்து, அடர் நீல நிற ஜீன்ஸ் அணிந்து சிம்பிளாக வந்திருந்தார்.

மீண்டும் சுஹாசினி
சுஹாசினி நான்காம் நாள் மட்டுமின்றி, ஆறாம் நாளிலும் கலக்கலாக கருப்பு மற்றும் வெள்ளை கலந்த புடவையில் வந்திருந்தார்.

ஆறாம் நாளில் பூர்ணிமா
நடிகை பூர்ணிமா பாக்யராஜ் வெள்ளை சுடிதாரில் ஒல்லியாக தெரிந்தார். ஆனால் ஆறாம் நாள் விழாவின் போது அணிந்து வந்த உடையில் குண்டாக காணப்படுகிறார்.

மோனா
நடிகை மோனா, விழாவின் ஆறாம் நாளில் பெல்ட் கொண்ட சிவப்பு நிற உடையில் ஹாட்டாக வந்திருந்தார்.

மீண்டும் லிஸ்ஸி
அது என்னவோ தெரியவில்லை, லிஸ்ஸி சுஹாசினி போன்றே முதலில பிங்க் நிற உடையில் வந்தார். பின் சுஹாசினி போன்றே கருப்பு நிற உடையில், ஆனால் ஸ்லீவ்லெஸ் உடையில் வந்திருந்தார்.

பசுபதி
மிகவும் பிரபலமான நடிகர் பசுபதி, சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் ஆறாம் நாளில் கருப்பு நிற சட்டையில், எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல் சாதாரணமாக வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications
