Just In
- 2 hrs ago
வார ராசிபலன் (07.03.2021 முதல் 13.03.2021 வரை) - புதிய தொழில் தொடங்க இது சாதகமான காலமில்லை…
- 3 hrs ago
இன்றைய ராசிப்பலன் (07.03.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய முதலீடுகள் செய்யாமல் இருப்பது நல்லது…
- 13 hrs ago
இந்த ராசிக்காரங்க பணத்தை நிர்வகிப்பத்தில் சுத்தமா பொறுப்பில்லாமல் இருப்பாங்களாம்...!
- 14 hrs ago
இந்த 5 ராசிக்காரங்கள காதலிக்கிறவங்க ரொம்ப பாவம்... ஏனா இவங்க சைக்கோத்தனமா காதலிப்பாங்களாம்...!
Don't Miss
- News
இன்று தமிழகம் வருகிறார் அமித் ஷா.. நாகர்கோவிலில் பிரச்சாரம்.. சுசிந்திரத்தில் வழிபாடு நடத்த முடிவு!
- Automobiles
மெர்சலாக்கும் தோற்றத்தில் ஷோரூமை வந்தடைந்தது கவாஸாகி நிஞ்சா 300!! மொத்தம் 3 நிறங்கள்... உங்களது தேர்வு எது?
- Movies
பிரபலங்களின் பாராட்டு மழையில் அன்பிற்கினியாள்.. ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் சக்கைபோடு போடுகிறது!
- Sports
அறிமுக தொடரிலேயே அசத்தல் ஆட்டம்...30 வருஷமா யாருமே செய்யலயாம்..வரலாற்று சாதனை படைத்த அக்ஷர் பட்டேல்
- Finance
டிவிஎஸ் மோட்டார்-இன் சூப்பர் அறிவிப்பு.. ஊழியர்கள் மகிழ்ச்சி..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மபொதுத்துறை நிறுவன வேலை!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரம்ஜான் விரதம் எப்படி நேர்மறை எண்ணங்களை நமக்கு தருகிறது?
ரம்ஜான் வரும் இந்த புனித மாதத்தில்...ஆன்மிகத்திற்கான நேரமும், சுய மதிப்பீடும், மனம் திரும்புதல் என நிறைய அதிசய உணர்வுகளை பக்தி பொங்க மனதில் நிலை நிறுத்துவது வழக்கமாகும். ரம்ஜான் வரும் இந்த மாதத்தில், உங்கள் வாழ்க்கை பலன் பிரதிபலித்து, அருமையானதோர் வாழ்க்கையை நேற்மறையான மாற்றங்களுடன் வாழ ஆசைகொள்ளலாம். தவறு செய்வது மனிதனின் இயல்பு தான்.
ஒவ்வொரு வருடத்தின் ரம்ஜான் வரும்பொழுது, அவ்விழா உங்கள் வாழ்க்கையை இனிமையான வழியில் நடத்தி செல்ல துணைபுரிந்து துன்பம் தீர்க்க முயல்கிறது. ஆம், ரம்ஜான் மாதங்களில் தீய செயல்களை தவிர்த்து பக்தியுடன் நிற்பது, கடவுள் நம்மை நல்வழியில் திருத்தி கொண்டு செல்ல முற்படும் ஒரு அழகிய வாய்ப்பு என்பதனை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
இந்த ஒரு மாதம் கட்டுப்பாட்டினால் நீங்கள் பக்தி நிரம்ப தென்படுவீர்களாயின் அப்பொழுது, இத்தகைய தீர்மானங்களை நீங்கள் கடைப்பிடிப்பது காலம் கடந்து போகிறது.
இவற்றை கடந்து, உங்கள் வாழ்வில் வரப்போகும் நல்லதோர் மாற்றங்கள் நிலைபெற்றிருக்க..நாம் என்ன செய்ய வேண்டும்? கீழே உங்களுக்காக சில டிப்ஸ்..அதுவும் இந்த ரம்ஜான் முதல் நேர்மறையான மாற்றங்களை மட்டுமே மனதில் விதைக்க பயன்படும் அழகிய டிப்ஸ். பார்க்கலாமா.

ரம்ஜான் நேரத்தை பயன்படுத்திகொள்ளவும்:
உங்கள் வாழ்க்கையையும், சுற்றுபுறத்தையும்... இந்த ரம்ஜான் முதல் இனிமையானதாக மாற்றுவேன் என உறுதி எடுத்துகொள்ளுங்கள். உங்கள் முன்னேற்றத்திற்கான சிறந்த பாதையின் வழிகாட்டியாக இந்த ஆன்மீக ஆசைகளை மனதில் விதைத்து கொள்ளுங்கள். எல்லா மாதங்களையும் ரம்ஜானாக நீங்கள் நினைத்தால்...கண்டிப்பாக உங்களிடம் இருக்கும் தீய மற்றும் மோசமான எண்ணங்களை, மனதைவிட்டு தூர தூக்கி வீசுவது உறுதியே.

ரம்ஜானை பற்றி நிறைய தெரிந்துகொள்ளவும்:
ரம்ஜானை பற்றி நிறைய தெரிந்துகொள்வதும், மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதும் நல்லது. அருகில் இருக்கும் ஆன்மீகவாதிகளிடம் ரம்ஜான் பற்றின பல தெரியாத விஷயங்களை தெரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

ரம்ஜானுக்கான ஒரு திட்டத்தை உருவாக்கவும்:
குரானின் ஒரு அழகிய பத்தியை ஒவ்வொரு நாள் படித்து, ஒவ்வொரு நாளும் எதாவது உங்களால் முடிந்தவற்றை தந்து...நீங்கள் படித்த வார்த்தைகளை எடுத்துக்காட்டாக பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளவேண்டும். உங்கள் வாழ்க்கையை மாற்ற, நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்ட பட்டியலில் செயல்கள் பெரிதாக இருக்குமாயின்..அது சாத்தியமற்று விரைவில் உங்கள் மனதினை விட்டு நீங்கும்.

மன உணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமாகும்:
உங்கள் வாழ்க்கையை மாற்றபோகும் கருத்துகளை மனதில் பதிய வைத்துகொள்ளும் முன், உங்களை நீங்களே மனதளவில் தயார்படுத்திகொள்வது மிக முக்கியம். உங்கள் எண்ணங்களில் முழுமனதுடன் இருப்பது அவசியம். ஒருவேளை, ‘ரம்ஜான் முதல் நான் கண்டிப்பாக ஆரோக்கியமானதை மட்டும் சாப்பிடுவேன்...' என உறுதிமொழி எடுத்தால்...கண்டிப்பாக அதன் பிறகு ஆரோக்கியமற்ற உணவினை நீங்கள் தவிர்த்து, உங்கள் மன நிலையை சரியான பாதையில் செலுத்த வேண்டும்.

உங்கள் முக்கிய குறிக்கோளை வழிபடவேண்டும்:
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் எதாவது ஒன்று முக்கிய குறிக்கோளாக இருக்கும். அதனை நாம் வழிபடுவது மிகவும் முக்கியமாகும். இது சரியாக இருந்தால்...உங்கள் வாழ்க்கையின் மற்ற பகுதிகளெல்லாம்..பிரார்த்தனை மற்றும் வழிப்பாட்டினால் கண்டிப்பாக நிறைவேறும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

ஆன்மீக உணர்வினை இந்த ரம்ஜானில் உங்கள் மனதில் விதைப்பது எப்படி?
ரம்ஜானின் முதல் நாளிலே உங்கள் மனதில் நற்மாற்றங்கள் தோன்றும் என்பது சாத்தியமல்ல. சில திட்டங்களை நாம் முன்னே வகுத்து, அதன் படி எப்பொழுதும் செயல்படுவது அவசியமாகும். இந்த திட்டங்களை முன்பே வகுத்து பயிற்சியை ரம்ஜான் தொடங்குவதற்கும் வெகு நாட்கள் முன்பே தொடங்குவது நல்ல பழக்கமாகும்.