Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
தமிழ் புத்தாண்டு அன்னைக்கு உங்களுக்கு புடிச்சவங்களுக்கு இத சொல்லுங்க... ரொம்ப சந்தோஷப்படுவாங்க!
Happy Puthandu 2024: ஏப்ரல் 14 ஆம் தேதி சித்திரை மாதம் பிறக்கிறது. இந்த சித்திரை 1 தமிழ் வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் தமிழ் முதல் மாதமான சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டாக தமிழ் மக்களால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு குரோதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது.
சூரியன் சரியாக கிழக்கு திசையிலிருந்து தன் பயணத்தை துவங்கும் காலம் என்பதால் இந்த தினம் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் எல்லாம் கோவில்களுக்கு சென்றும், வீட்டில் கடவுள்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்தியும் இந்த ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டும் என வழிபடுவர். தங்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து சாப்பிட்டு மகிழ்ச்சியாக இந்நாளை கொண்டாடுவார்கள்.

தமிழர்கள் சிறப்பை பற்றி பேசி, ஒருவருக்கொருவர் தங்கள் வாழ்த்துக்கை சொல்லிக்கொள்வர். இக்கட்டுரையில், கொடுக்கப்பட்டுள்ள தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை உங்களுக்கு பிடித்தவர்களுக்கு அனுப்பி மகிழுங்கள்.

வாழ்த்து 1
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 2
நம்பிக்கைதான் வாழ்க்கை. மனதில் மகிழ்ச்சி அதிகரித்தால் நம்பிக்கை அதிகரிக்கும் ஆரோக்கியம் அதிகரித்தால் ஆயுள் நீடிக்கும். இந்த தமிழ் புத்தாண்டு நன்னாளில் நம்பிக்கையும் ஆரோக்கியமும் அதிகரிக்க செந்தழிழைப் போல நீண்ட ஆயுளோடு வாழ மகிழ்வான தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

வாழ்த்து 3
புதிய ஆண்டு அனைத்து மகிழ்ச்சியையும் நற்செய்தியையும் உங்களுக்கு புதுப்பிக்கையில், உங்கள் இதயத்தில் என்றென்றும் சந்தோஷம் ஒளிரும் என்று நம்புகிறோம். இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

வாழ்த்து 4
இந்த தமிழ் புத்தாண்டில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அனைத்து வளங்களும், நல்வாழ்வும் கிடைக்கட்டும். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

வாழ்த்து 5
தமிழ் புத்தாண்டு பிரகாசமாகவும் நம்பிக்கை நிறைந்ததாகவும் இருக்கட்டும். இதனால் இருளும் சோகமும் உங்களிடமிருந்து விலகி இருக்கும். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 6
2022-ஆண்டு அனைவருக்கும் தடைக் கற்களை தகர்த்தெறியும் வெற்றி ஆண்டாக அமையட்டும். அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

வாழ்த்து 7
புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும்... மாற்றங்கள் மலரட்டும்.. இன்னிசை முழங்கட்டும்... எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும்.. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

வாழ்த்து 8
எண்ணங்கள் ஈடேறும் ஆண்டாக இவ்வாண்டு அமையட்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!



Click it and Unblock the Notifications
