Latest Updates
-
குடிமகன் ஒவ்வொருவரும் 9 கோடி சம்பாதிக்கும் உலகின் பணக்கார நாடு எது தெரியுமா? அமெரிக்கா இல்லை -
செப்டம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பிரகாசத்தை கொண்டு வரப்போகுது! -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கை இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழப்போகுதாம் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்!
சாணக்கிய நீதி படி இந்த 3 குணங்கள் இருக்கும் ஆண்களை பெண்களுக்கு சீக்கிரம் பிடித்து விடுமாம்..உங்ககிட்ட இருக்கா?
Chanakya Niti: ஆச்சார்ய சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் ஒருவரின் தன்மை, தகுதிகள் மற்றும் தீமைகள் பற்றி விரிவாகக் கூறியுள்ளார். பெண்கள் விரும்பும் ஆண்களின் குணங்கள் அல்லது ஆவி பற்றியும் கூறினார். ஆச்சார்யா சாணக்யாவின் கூற்றுப்படி, ஆண்களிடம் பெண்கள் என்ன குணங்களை விரும்புகிறார்கள்? ஆண்களுக்கு இந்த குணங்கள் இருப்பது அவசியம்.
சாணக்கியரின் நீதி சாஸ்திரத்தில், ஆச்சார்ய சாணக்கியர் தனது போதனைகள் மூலம் ஒரு நபர் தனது வாழ்க்கையை எளிமையான முறையில் வழிநடத்தி வெற்றிப் பாதையில் முன்னேற வழிகாட்டுகிறார். அதேசமயம், ஆச்சார்ய சாணக்கியர் சரியான கணவருக்கான தகுதிகள் பற்றியும் கூறியுள்ளார்.

ஒரு கணவருக்கு இந்த தனித்துவமான குணங்கள் இருந்தால், அது பெண்களை அவர்களை நோக்கி எளிதில் ஈர்க்கிறது. இந்த குணங்கள் ஒரு ஆண்களின் ஆளுமையை பலப்படுத்துகின்றன மற்றும் அவர்களை வசீகரமானவர்களாக மாற்றுகிறது. பெண்களை கவர ஆண்களிடம் இருக்க வேண்டிய குணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பணிவு
ஆச்சார்யா சாணக்கியர் தனது சாணக்கிய நீதியின் படி, பெண்கள் கண்ணியமான அல்லது பணிவா ஆண்களை விரைவாக விரும்புவார்கள். இதன் அர்த்தம் கர்வமில்லாத, எந்தத் தவறையும் அடக்கமான மனப்பான்மையுடன் ஏற்றுக்கொள்ளும் மனிதர்கள் என்பதாகும்.
இப்படிப்பட்ட ஆண்கள் உறவில் இனிமையாக இருப்பார்கள் என்றுபெண்கள் நம்புகிறார்கள். அதனால். ஒரு மனிதன் முதலில் பணிவாக இருக்க வேண்டும் என்று ஆச்சார்ய சாணக்கியர் கூறுகிறார்.
நம்பிக்கை
ஆச்சார்யா சாணக்கியர் கூறியுள்ளது போல், ஒரு பெண் ஒரு ஆணிடம் ஏதேனும் தனிப்பட்ட விஷயத்தைச் சொன்னால், அவர் அதைத் தனக்குள்ளேயே வைத்துக் கொண்டால், அத்தகைய விசுவாசமுள்ள ஆண்களைப் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.
சாணக்கியரின் கூற்றுப்படி, எந்தவொரு உறவிலும் பரஸ்பர நம்பிக்கை மிகவும் முக்கியமானது. ஒரு பெண்ணின் நம்பிக்கையை உடைக்காத மற்றும் அவரது பேச்சைக் கட்டுப்படுத்தாத ஆண்களே சிறந்தவர்கள், தங்களுக்குப் பொருத்தமானவர்கள் என்று பெண்கள் முடிவு செய்கிறார்கள். இல்லையெனில், உறவுகள் பிரிவதற்கு அதிக நேரம் எடுக்காது.
உணர்ச்சிகரமானவர்கள்
சாணக்ய நீதியில் கூறியுள்ள படி, அனைவரின் உணர்வுகளையும் மதிக்கும் ஆண்கள் பெண்களின் கண்ணோட்டத்தில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள், இந்த குணம் பெண்களை மிகவும் ஈர்க்கிறது.
ஒரு ஆண் ஒரு பெண்ணின் சிறிய மற்றும் பெரிய விஷயங்களைக் கவனித்து, அவ்ர்களை பாதுகாப்பாக உணர வைத்தால், அந்த விஷயம் பெண்ணின் மனதைத் தொடுகிறது. சாணக்கியரின் கூற்றுப்படி, இதுபோன்ற உணர்ச்சிகரமான குணங்களைக் கொண்ட ஆண்களை பெண்கள் எளிதில் விரும்புவார்கள்.
ஆண்களுக்கு மேலே கூறிய 3 நற்பண்புகள் இருக்க வேண்டும். ஒரு ஆணின் இந்த நற்பண்புகள் பெண்களை மிக விரைவாக ஈர்க்கின்றன, மேலும் ஆணுடனான அவர்களின் உறவு வலுவடைகிறது.



Click it and Unblock the Notifications
