Latest Updates
-
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டி பணக்கஷ்டம் முடிவுக்கு வரப்போகுது! -
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன? -
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
தலைசுற்ற வைக்கும் வட கொரியாவின் கொடூரமான விதிமுறைகள் - இந்த நாட்ல மக்கள் எப்படித்தான் வாழ்றாங்களோ?
பணப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வெக்கணுமா? அப்ப இந்த பிரேஸ்லெட்டை வாங்கி போடுங்க..
Money Maker Bracelet Benefits In Tamil: நல்ல நிம்மதியான மற்றும் சந்தோஷமான வாழ்க்கையை வாழவே நாம் ஒவ்வொருவரும் விரும்புவோம். அதற்கு இவ்வுலகில் பணம் அவசியம் தேவைப்படுகிறது. அந்த பணத்தை சம்பாதிப்பதற்காகவே நாம் ஒவ்வொரு நாளும் ஓய்வின்றி கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் சில சமயங்களில் என்ன சம்பாதித்தாலும், அந்த பணம் கைகளில் நிலைக்காமல் செலவாகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கைகளில் பணம் நிலைத்திருக்கவும், நமது அதிர்ஷ்டத்தை பிரகாசிக்க வைக்கவும் என்ன செய்வது என்று யோசிப்போம்.
ஒருவரது அதிர்ஷ்டத்தை மேம்படுத்துவதில் பூமிக்கு அடியில் விளையும் ரத்தின கற்களுக்கு சக்தி உள்ளன. பூமிக்கு அடியில் இருந்து ஏராளமான கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த கற்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பைக் கொண்டவை. அதில் சில கற்கள் ஒருவரது அதிர்ஷ்டத்தை பிரகாசிக்க வைக்கும், சில கற்கள் செல்வத்தை ஈர்க்கும், இன்னும் சில தன்னம்பிக்கையை அதிகரித்து, வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டு வரும்.

மணி மேக்கர் பிரேஸ்லெட்டை விலைக்குறைவில் வாங்கணுமா? அப்ப இங்க கிளிக் செய்யுங்க...
அப்படி ஒருவரது பண பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து, செல்வத்தை அதிகரிக்க உதவும் ஒரு பிரேஸ்லெட் தான் 'மணி மேக்கர் பிரேஸ்லெட்'. இந்த மணி மேக்கர் பிரேஸ்லெட் 100% அசல் ரா பைரைட் (Raw Pyrite), டைகர் ஐ (Tiger Eye) மற்றும் பிளாக் அப்சிடியன் (Black Obsidian) ஆகிய 3 கற்களை உள்ளடக்கியது.
இதில் உள்ள ரா பைரைட் பாதுகாப்பு மற்றும் மிகுதியைக் குறிக்கிறது மற்றும் இது ஒருவரது தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது. டைகர் ஐ கல்லானது தைரியம், முடிவெடுக்கும் திறன் மற்றும் நிலைத்தன்மையை அதிகரிக்கிறது. கருப்பு அப்சிடியன் எதிர்மறை ஆற்றலுக்கு எதிராக பாதுகாக்கவும் மன ஆரோக்கியத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
மணி மேக்கர் பிரேஸ்லெட் அணிவதால் பெறும் நன்மைகள்
* மணி மேக்கர் பிரேஸ்லெட் செல்வத்தையும் வெற்றியையும் ஈர்க்கும் உங்கள் திறனை மேம்படுத்துகிறது. எனவே தொழில்முனைவோர், வணிக உரிமையாளர்கள் அல்லது தங்கள் நிதியை மேம்படுத்த விரும்பும் எவரும் அணியலாம்.
* மணி மேக்கர் பிரேஸ்லெட்டை அணிந்தால் ஒருவரது தன்னம்பிக்கை அதிகரிக்கும். மேலும் எதையும் அச்சமின்றி செய்யும் தைரியமும், துணிச்சலும் அதிகரிக்கும்.
* முக்கியமாக மணி மேக்கர் பிரேஸ்லெட்டை அணிவதன் மூலம் எதிர்மறை ஆற்றல் நெருங்குவது தடுக்கப்படும். கண் திருஷ்டியில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.
* மணி மேக்கர் பிரெஸ்லெட் ஒருவரது கவனத்தை மேம்படுத்தும் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
மணி மேக்கர் பிரேஸ்லெட்டை எப்படி அணிய வேண்டும்?
* மணி மேக்கர் பிரேஸ்லெட்டை அணிபவர்கள், அதை எப்போதும் வலது கையில் தான் அணிய வேண்டும். அப்போது தான் செல்வம் பெருகும் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
* மணி மேக்கர் பிரேஸ்லெட்டை தினமும் அணியலாம். இதனால் தைரியம் அதிகரிக்கும்.
* இந்த பிரேஸ்லெட் ஒரு நல்ல ஸ்டைலான தோற்றத்தைத் தருவதால் அனைத்து ஆடைகளுடனும் பொருத்தமாக இருக்கும். ஆனால் இந்த பிரேஸ்லெட்டின் சக்தியை அதிகரிக்க நல்ல பிரகாசமான வண்ணங்களைக் கொண்ட ஆடைகளை அணியுங்கள்.
* முதன்முதலாக மணி மேக்கர் பிரேஸ்லெட்டை அணிபவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் அணிய வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
