Latest Updates
-
சனி வக்ர பெயர்ச்சியைத் தொடங்குவதால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
40,000 கிலோ நெய்யால் கட்டப்பட்ட இந்தியாவின் அதிசயக் கோவில் - எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
செட்டிநாடு இறால் தொக்கு - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 26 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (26 July 2026-01 August 2026)- ஜூலை கடைசி வாரம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
சன்டே இப்படி சிக்கன் வறுவல் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உங்க ராசியை சொல்லுங்க.. உங்களோட மிகப்பெரிய பலவீனம் என்னன்னு சொல்றோம்! -
சனி வக்ர பெயர்ச்சி: ஏழரை சனி நடக்கும் 3 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா? -
முள்ளங்கியை இந்த ஸ்டைலில் சாம்பார் செய்யுங்க, பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இதய நோய் வரக்கூடாதா? அப்ப நைட் 8 மணிக்கு மேல் இந்த 6 பழக்கங்களை வெச்சுக்காதீங்க..
விம்பிள்டன் 2013 போட்டிக்கு உற்சாகப்படுத்த வந்த ஆண்டி முர்ரேவின் காதலி!!!
விம்பிள்டன் ஒற்றையர் ஆடவர் பிரிவில் இறுதி போட்டிக்கு ஆண்டி முர்ரே தகுதிப் பெற்றார். அப்போது இறுதி போட்டிக்கு முர்ரேவின் காதலி கிம் சியர்ஸ் கலந்து கொண்டு, காதலரை உற்சாகப்படுத்தினார். இங்கிலாந்து வீரரான ஆண்டி முர்ரேவும், கிம் சியர்ஸூம் ஏழு ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். கிம் சியர்ஸ் நட்சத்திர வீரரான தனது காதலரின் ஆட்டத்தை காண மிகவும் அழகான ஆடையை அணிந்து வந்து, அனைவரின் கண்களையும் கவர்ந்தார்.
விம்பிள்டன் ஒற்றையர் பிரிவு போட்டியின் போது, கோப்பையை வெல்வதற்கு போராடும் ஆண்டி முர்ரேவின் விளையாட்டுடன், அவரது காதலியின் ஃபேஷனான தோற்றமும் பிரபலமாகிவிட்டது. ஏனெனில் அவரது காதலர் வெற்றியை நோக்கி வருகிறார் என்று கிம் கொடுத்த ஒவ்வொரு வெளிப்பாடும் மிகவும் க்யூட்டாக இருந்தது.
அதுமட்டுமல்லாமல், இந்த விம்பிள்டன் போட்டியைக் காண பிராட்லி கூப்பர், ஜெரார்டு பட்லர், விக்டோரியா பெக்கம், மைக் டின்டால் மற்றும் ஜரா பிலிப்ஸ், ரோனி வூட் மற்றும் சாலி ஹம்ப்ரேஸை, கோலின் ரூனே போன்ற பல பிரபலங்களும் வந்தனர். இருப்பினும் இத்தகையவர்களில் கிம் சியர்ஸ், விக்டோரியா பெக்கம் மற்றும் கோலின் ரூனே போன்றவர்கள் மிகவும் ஃபேஷனான உடையில் வந்து விம்பிள்டன் இறுதிப் போட்டியைக் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.
சரி, இப்போது விம்பிள்டன் டென்னிஸ் இறுதி போட்டிக்கு வந்த கிம் சியர்ஸ் மற்றும் பலரது படங்கள் கீழே உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

கிம் சியர்ஸ்
காதலரை உற்சாகமூடுவதற்கு, பச்சை நிற ஆடையில் வந்த ஆண்டி முர்ரேவின் காதலி கிம் சியர்ஸ் தான் இவர்.

லேஸ் ஆடை
இந்த பச்சை நிற ஃபுல் ஸ்லீவ் லேஸ் ஆடையானது £925 மதிப்புடையது.

ஆரஞ்சு நிற ஆடை
விம்பிள்டன் போட்டியின் போது கிம் ஃபேஷனான கொடி அசைவதை வெளிப்படுத்துவது போன்று, வெள்ளை நிற மேலாடைக்கு ஆரஞ்சு நிற ஜாக்கெட் அணிந்து, பூப்போட்ட கருப்பு வெள்ளை டவுடர் அணிந்து, ஸ்டைலான லுக்கில் வந்து உற்சாகப்படுத்தியுள்ளார்.

டெட் பேக்கர் ஸ்கேட்டர் ஆடை
மஞ்சள் நிற டெட் பேக்கர் ஸ்கேடடர் ஆடையில் வந்து, காலரை உற்சாகப்படுத்திய போது எடுத்த போட்டோ.

கோலின் ரூனே
விம்பிள்டன் போட்டியைப் பார்ப்பதற்கு கோலின் வெள்ளை மற்றும் நீலம் கலந்த ஸ்கூப் கழுத்து கொண்ட மினி கவுனில் வந்திருந்தார்.

விக்டோரியா பெக்கம்
முழங்கால் வரையுள்ள கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் லேஸ் கவுனில் விக்டோரியாக பெக்கம் வந்துள்ளார். இதேப் போன்ற ஆடையை ஏற்கனவே கேட் மோஸ் ஒரு விழாவின் போது அணிந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications