Latest Updates
-
தேர்வு காலத்தில் நினைவாற்றலை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடணும் தெரியுமா? -
தாபா ஸ்டைல் ஈஸியான பருப்பு குழம்பு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்: டிசம்பர் முதல் இந்த 6 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க... -
UPI Transaction New Rules: புதிய UPI விதிமுறைகளின் படி எதற்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப் போறாங்க தெரியுமா? -
2 தக்காளியும், 1 கையளவு புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
செப்டம்பர் 16, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகக்காரர்களை துரதிர்ஷ்டம் துரத்தப் போகுதாம் -
ராகுவின் ஆசியால் ஏப்ரல் 2027 வரை இந்த 3 ராசிக்காரர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
கேது சிம்ம ராசிக்குள் செல்வதால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஒருடைம் பசங்க லன்ச் பாக்ஸ்-க்கு இப்படி தேங்காய் சாதம் செஞ்சு குடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
கொங்கணி சுண்டல் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும்
வில்ஸ் இந்தியா ஃபேஷன் வீக்கில் பங்கு கொண்ட பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூர்!!!
வில்ஸ் இந்தியாக ஃபேஷன் வீக் 2014 ஆம் ஆண்டின் இறுதி நாளில் மிகவும் பிரபலமான ஏஸ் ஃபேஷன் டிசைனரான ஆஷிஷ் சோனி, அவரது வசந்தகால மற்றும் கோடைகால கலெக்ஷன்களை வெளியிட்டார். மேலும் இறுதி நாளில் இவர் தனர் ஆடைகளை வெளியிடுவதால், சற்று ஸ்பெஷலாக இருக்கும் வண்ணம், பாலிவுட் நடிகரான அனில் கபூரை ஷோ ஸ்டாப்பராக அழைத்திருந்தார்.
ஆஷிஷ் சோனி போல்கா டாட்ஸ், மோனோக்ரோம் பிரிண்ட், வெல்வெட் கோட், கட்டம் போட்ட ஆடைகள் மற்றும் ப்ரில் கொண்ட ஆடைகள் என பலவாறு டிசைன் செய்த ஆடைகளை வெளியிட்டார். மேலும் இவர் ஆண்கள் பெண்கள் என இருவருக்கும் ஏற்றவாறான பல ஆடைகளை வடிவமைத்திருந்தார்.
மேலும் அனில் கபூர் ஷோ ஸ்டாப்பராக வருவதால், அவருக்கு மிகவும் ஏற்றவாறு இருக்கும் ஆடையான கருப்பு மற்றும் வெள்ளை நிற டுக்ஸிடோ சூட்டை அணிவித்து ராம்ப் நடக்க வைத்தார். இப்போது ஆஷிஷ் சோனியின் கலெக்ஷன்கள் உங்கள் பார்வைக்காக...

ஷோ ஸ்டாப்பர்
ஆஷிஷ் சோனிக்கு ஷோ ஸ்டாப்பராக அனில் கபூர் கலந்து கொண்ட போது எடுத்த படம் தான் இது.

டாக்ஷிடோ
ராம்ப் வாக் நடந்த போது அனில் கபூர் கருப்பு நிற டாக்ஷிடோ சூட்டை அணிந்து வந்திருந்தார்.

ஜாக்கெட்
அனில் கபூர் அணிந்துள்ள வேலைப்பாடுகள் செய்யப்பட்ட கோட் தான் டாக்ஷிடோ ஜாக்கெட்.

முரட்டுத்தனமான தோற்றம்
அனில் கபூர் இந்த ஆடையில் ஜென்டில் மேன் போல் இருந்தாலும், சற்று முரட்டுத்தனமான லுக் வெளிப்படுமாறு ஸ்டைலை மேற்கொண்டுள்ளார்.

கருப்பு நிற பால்ரூம் கவுன்
இது ஆஷிஷ் சோனி எம்பிராய்டரி செய்யப்பட்ட ப்ளைன் கருப்பு நிற பால்ரூம் கவுன்.

நெக்லைன் கவுன்
ஆஷிஷ் சோனியின் கலெக்ஷன்களில் கருப்பு நிறம் அதிகமாக இருக்கும். அதில் இது கருப்பு நிற நென்லைன் கவுன்.

ப்ரில்
ஆஷிஷ் சோனியின் உடைகள் பெரும்பாலும் ப்ரில் கொண்டு இருக்கும். அதில் இந்த வெள்ளை நிற ப்ரில் கொண்ட டாப்ஸ் கூட அடங்கும்.

போல்கா டாட்
ஆஷிஷ் கலெக்ஷன்களில் போல்கா டாட் பிரிண்ட் கொண்ட ஆடையை அணிந்தால், அது மிகவும் ராயலான தோற்றத்தைத் தரும்.

டாக்ஷிடோ
ஆஷிஷ் வடிவமைத்த ஆண்களுக்கான டாக்ஷிடோ ஆடைகளில் இதுவும் ஒன்று.



Click it and Unblock the Notifications
