Latest Updates
-
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
சிவப்பு நிற வைஷாலி உடையில் வித்யா பாலனின் ஸ்டைல்!!!
பாலிவுட் நடிகை வித்யா பாலனுக்கு என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. ஏனெனில் தற்போது அவர் மிகவும் கேவலமான தோற்றத்தில் விழாக்களில் பங்கு கொள்கிறார். அந்த வகையில் சமீபத்தில் நடந்த ரங்கா ஜூவல்லர்ஸ் பத்திரிகை மாநாட்டில் அவர் வைஷாலி எஸ் வடிவமைத்த சிவப்பு நிற உடையில் வந்திருந்தார். இந்த உடையில் இவர் படுகேவலமாக இருந்தார்.
வைஷாலி வடிவமைத்த உடையானது சிவப்பு நிற சில்க் குர்த்தாவிற்கு, பச்சை நிற சில்க் பாவாடை கொண்டது. இந்த குத்தா முழு நீள கையுடன், கோல்டன் வேலைப்பாடுகள் செய்யப்பட்டது. வித்யா பாலன் இந்த உடைக்கு, முத்து மற்றும் தங்கம் கலந்த நெக்லேஸ் அணிந்து வந்திருந்தார். மேலும் காதுகளுக்கும் மேட்ச்சான முத்து மற்றும் தங்கம் கலந்த கம்மல் அணிந்திருந்தார்.

அது மட்டுமின்றி, இந்த உடைக்கு சிவப்பு நிற பொட்டு வைத்து, உதடுகளுக்கு பிங்க் நிற லிப்ஸ்டிக் மற்றும் லிப்கிளாஸ் போட்டிருந்தார். ஹேர் ஸ்டைலைப் பார்த்தால், மெஸ்ஸி கொண்டை. மொத்தத்தில் அந்த உடை இவருக்கு வேஸ்ட்.
சொல்லப்போனால், வித்யா பாலன் இந்த மாதிரியான உடைகளில் வருவதற்கு பதிலாக, அழகாக புடவையில் வந்திருந்தால் இன்னும் செம அழகாக இருக்கும். ஏனெனில் இவருக்கு வேறு எந்த உடையும் பொருத்தமானதாக இல்லை. அதுமட்டுமின்றி, தற்போது இவரது டேஸ்ட் மிகவும் கேவலமாக உள்ளது. ஏனென்றால், இதற்கு முன் புடவையில் வந்த போதும் அதற்கு அவர் மேற்கொண்டிருந்த ஸ்டைல் மற்றம் ஆபரணங்கள் அவரது தோற்றத்தை அசிங்கமாக்கிவிட்டன. இனிமேலாவது வித்யா பாலன் நல்ல தோற்றத்தில் வருவாரா என்று பார்ப்போம்.



Click it and Unblock the Notifications
