Latest Updates
-
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
பயமுறுத்தும் வகையில் அனுபமா புடவையில் வித்யா பாலன்!!!
நீண்ட நாட்களுக்குப் பிறகு பாலிவுட் நடிகை வித்யா பாலன் விழா ஒன்றில் பங்கு கொண்டார். அப்போது அவர் அனுபமா புடவையில் பவள மற்றும் கரி சாம்பல் நிறம் கொண்ட புடவையில் வந்திருந்தார். இந்த புடவை மிகவும் அழகாக இருந்தது. ஆனால் வித்யா பாலன் இந்த புடவையின் அழகைக் கெடுத்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
ஏனெனில் இந்த புடவைக்கு வித்யா பாலன் போட்டிருந்த மேக் அப் மற்றும் ஹேர் ஸ்டைலைப் பார்த்தால், நாம் பயந்து ஓடி விடுவது போல் இருக்கும். அந்த வகையில் மிகவும் கொடூரமாக வந்திருந்தார். என்ன தான் வித்தியாசமாக வெளிப்படுவதற்கு வித்யா பாலன் முயற்சி செய்திருந்தாலும், அவருக்கு பொருந்தாமல் போனதோடு, அசிங்கமான தோற்றத்தையும் வெளிப்படுத்திவிட்டது.
இப்போது அனுபமா புடவையில் வித்யா பாலனின் படங்கள் உங்கள் பார்வைக்காக...

அனுபமா புடவை
வித்யா பாலன் அணிந்திருக்கும் இந்த புடவை தான் அனுபமா புடவை.

அருமையான ஜாக்கெட்
இந்த பவள நிற பிரிண்டட் புடவைக்கு மேட்ச்சாக முக்கால் கை கொண்ட ஜாக்கெட் பொருத்தமாக உள்ளது.

புடவை ஸ்டைல்
வித்யா பாலன் இந்த புடவையை எப்படி உடுத்தினால் அழகாக இருக்குமோ, அப்படி அழகான பாணியில் உடுத்தியுள்ளார்.

காக்டெய்ல் மோதிரம்
இந்த புடவைக்கு மிகவும் பெரிய கோல்டன் காக்டெய்ல் மோதிரத்தை அணிந்து வந்திருந்தார்.

கம்மல்
எப்போதும் வித்யா பாலன் சிம்பிளாகவும், அழகாகவும் தான் இருப்பார். ஆனால் இந்த புடவைக்கு இவர் அணிந்திருக்கம் காதணி விசித்திரமான தோற்றத்தைக் கொடுக்கிறது.

கண் மேக் அப்
நாடகத்தில் நடிப்பதற்கு வந்தது போன்று கண்களுக்கு இறகு போன்ற மேக் அப் போட்டு வந்திருந்தார். இதனால் இவர் மிகவும் பொலிவிழந்து காணப்பட்டார்.

மொத்தத்தில் பேய்
இறுதியில் உண்மையை சொல்ல வேண்டுமானால், அனுபமா புடவை மிகவும் அருமையாக இருந்தது. ஆனால் வித்யா பாலன் அந்த புடவையின் அழகைக் கெடுக்கும் வகையில் மிகவும் கேவலமான மேக் அப் போட்டு, புடவையில் கொடூரமாக இருந்தார்.



Click it and Unblock the Notifications
