Latest Updates
-
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
ராஞ்சனா திரைப்பட வெற்றிக் கொண்டாட்டத்தில் கலக்கலாக வந்த சோனம்!!!
பாலிவுட்டில் தனுஷ் மற்றும் சோனம் கபூர் நடித்த ராஞ்சனா படத்தினை விளம்பரப்படுத்துவதற்கு, சோனம் கபூர் பல அழகான உடைகளில் வந்து கலக்கி, மக்களிடம் ராஞ்சனா படத்தை பிரபலப்படுத்தினார். அதிலும் படத்தினை விளம்பரப்படுத்துவதற்கு, அவர் பல அவதாரம் எடுத்தார். அவரது அந்த விளம்பரத்திற்கு ஏற்றவாறே, ராஞ்சான படம் பெரும் வெற்றியை அடைந்துள்ளது. இந்த படத்தின் விளம்பரத்திற்கு மேற்கொண்ட ஸ்டைல்களை பார்த்தால், இவர் ஒரு பெரிய ஸ்டைல் புக்கையே தயார் செய்யலாம்.
அதுமட்டுமல்லாமல், இந்த படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக நேற்று மும்பையில் ஒரு பெரிய பார்ட்டி நடைபெற்றது. அதில் சோனம் கபூர் மிகவும் அழகாக தேவதைப் போன்று வந்திருந்தார். எவ்வளவு தான் வடஇந்திய பெண்ணாக இருந்தாலும், பார்ட்டியில் மிகவும் அடக்கமாக ரோஹித் பாலின் வெள்ளை நிற அனார்கலி உடையில் வந்திருந்தார்.
மேலும் இந்த பார்ட்டிக்கு தனுஷ், நடன இயக்குனர் பிரபுதேவா, அனில் கபூர் போன்றோர் வந்திருந்தனர். இப்போது அந்த பார்ட்டிக்கு வந்த சோனம் கபூரின் படங்கள் உங்கள் பார்வைக்காக...

சோனம் கபூர்
தேவதைப் போன்று வெள்ளை நிற அனார்கலியில் சோனம் கபூர்.

அழகான கண்கள்
வெள்ளை நிற ஆடைக்கு ஏற்றவாறு கண்களுக்கு அழகாக மேக்-கப் போட்டிருப்பதுடன், கல் வைத்த கம்மல் மற்றும் வளையல்களை அணிந்திருப்பது, இவரது அழகினை மேலும் கூட்டுகிறது.

தனுஷ்
இது சோனம் கபூருக்கு மேட்சாக தனுஷூம் வெள்ளை நிற சட்டை மற்றும் ஜீன்ஸ் அணிந்து, கம்பீரமாக போஸ் கொடுக்கும் போது எடுத்தப் படம்.

பரவசப் புன்னகை
படத்தின் வெற்றியை கொண்டாடும் பரவசத்தில், தனுஷ் மற்றும் சோனம் கபூர் புன்னகையுடன் கொடுத்த போஸ்.

பிரபுதேவா
நடன இயக்குனரான பிரபுதேவாவும், ராஞ்சனா படத்தின் வெற்றியைக் கொண்டாடும் பார்ட்டியில் கலந்து கொண்டார். அதிலும் ஊதா நிற டி-சர்ட் மற்றும் கருப்பு நிற ஜீன்ஸ் அணிந்து இளமை குறையாத தோற்றத்தில், ஸ்டைலாக கொடுத்த போஸ் தான் இது.

அனில் கபூர் மற்றும் சோனம்
பாலிவுட் நடிகரான அனில் கபூரும் வந்திருந்தார். இது தான் அனில் கபூர், வெள்ளை உடை அணிந்த தேவதையான சோனம் கபூருடன் கொடுத்த போஸ்.

அழகு தேவதை
இந்த படத்தைப் பார்க்கும் போது, உண்மையிலேயே சோனம் கபூர் ஒரு அழகு தேவதை என்று தான் சொல்ல வேண்டும்.



Click it and Unblock the Notifications
