Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
கருப்பு நிற உடையில் கலக்கல் தேவதை ஸ்ருதிஹாசன்!!!
தற்போது பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கும் ஸ்ருதிஹாசனுக்கு தொடர்ந்து பல படங்கள் வந்துக் கொண்டிருக்கின்றன. இதுவரை அவர் 'ராமையா வஸ்தாவையா', 'டி-டே' போன்ற இந்தி படங்களில் கலக்கலாக நடித்துள்ளார். இதனால் பாலிவுட் இயக்குநர் ஒருவர் 'வெல்கம் பேக்' என்னும் படத்தின் கதாநாயகியாக ஸ்ருதிஹாசனை போட்டுள்ளார். இந்த படத்தின் வெளியீட்டு விழாவிற்கு ஸ்ருதிஹாசன் மிகவும் கவர்ச்சியான தோற்றத்தில், ஹர்ஷ் குப்தா வடிவமைத்த ஆடையை அணிந்து வந்தார்.
மேலும் இந்த துவக்க விழாவிற்கு படத்தின் நாயகன் ஜான் ஆப்ரஹாம் மற்றும் அனில் கபூர் போன்றோரும் வந்திருந்தனர். இதில் ஒரு ஒற்றுமை என்னவென்றால், ஸ்ருதிஹாசன், ஜான் ஆப்ரஹாம் மற்றும் அனில் கபூர் மூவரும் கருப்பு நிற ஆடையில் வந்திருப்பது தான்.
இப்போது 'வெல்கம் பேக்' படத்தின் துவக்க விழாவிற்கு செக்ஸியான தோற்றத்தில் வந்த ஸ்ருதிஹாசனின் படங்கள் உங்கள் பார்வைக்காக...

ஹர்ஷ் ஹர்ஷ் உடையில் ஸ்ருதி
இது ஹர்ஷ் குப்தாவின் கருப்பு நிற சோக்கர் நெக் கொண்ட குட்டையான ஆடையில் ஸ்ருதிஹாசன்.

பொருத்தமான மேக் அப்
ஸ்ருதி கருப்பு நிற உடைக்கு பொருத்தமாக வெளிர் சிவப்பு நிறத்தில் லிப்ஸ்டிக் மற்றும் சைடு போனி டைல் போட்டு சிம்பிளாக வந்திருந்தார்.

எவ்வளவு பெரிய ஹீல்ஸ்...
ஸ்ருதிஹாசன் அணிந்திருந்த கருப்பு நிற உடைக்கு ஏற்ற கருப்பு நிற மிகவும் உயரமான ஹீல்ஸ் அணிந்து வந்திருந்தார்.

ஜான் ஆப்ரஹாம் உடன் ஸ்ருதி
ஜான் ஆப்ரஹாமும் கருப்பு நிற உடையில் வந்திருந்தார். இது இருவரும் மீடியாக்களுக்கு கொடுத்த போஸ்.

உற்காச பரவசத்தில் ஜான் மற்றும் ஸ்ருதி
இது இந்த படம் வெற்றி அடையும் என்று உற்சாகத்துடன் இருவரும் கொடுக்க போஸ்.

அனில் கபூருடன்...
இது ஸ்ருதிஹாசன் அனில் கபூர் மற்றும் ஜான் ஆப்ரஹாம் உடன் மீடியாக்களுக்கு கொடுத்த போஸ்.



Click it and Unblock the Notifications