Latest Updates
-
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
இனிப்புகளின் ராஜா என்று அழைக்கப்படும் இனிப்பு எது தெரியுமா? உங்களுக்கு இந்த இனிப்பு பிடிக்குமா? -
எந்த கீரை வாங்கினாலும் இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கனவு நனவாகப்போகுது..! -
இந்த 4 மாதங்களில் பிறந்த பெண்கள் மிகச்சிறந்த அம்மாக்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
முதலைகள் ஏன் கற்களை விரும்பி சாப்பிடுகின்றன தெரியுமா? இதுக்குப் பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா? -
International Yoga day 2026: வாய்வு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? அப்ப தினமும் இந்த யோசனங்களை செய்யுங்க..
கேன்ஸ் விழாவில் கலந்து கொண்ட திரை நட்சத்திரங்களின் ஸ்டைல்கள்!!!
பிரான்ஸில் நடந்து கொண்டிருக்கும் மிகவும் பிரபலமான கேன்ஸ் திரைப்பட விருது விழாவில், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் திரை நட்சத்திரங்கள் பங்கு கொள்கின்றனர். அத்தகைய விழாவில் இந்தியாவில் இருந்தும் பல திரை நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ளனர். அதில் வித்யா பாலன் முதன் முறையாக கேன்ஸ் விழாவில் கலந்து கொள்கிறார். அதுமட்டுமல்லாமல் உலகில் மிகவும் பிரபலமான நடிகைகளான ஐஸ்வர்யா ராய் பச்சன், நந்திதா தாஸ், சோனம் கபூர், மல்லிகா ஷெராவத் மற்றும் பல நடிகைகளும் கலந்துள்ளனர்.
இந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் ஹாலிவும், பாலிவுட் என அனைத்து திரையுலகினரும், இங்குள்ள சிவப்பு கம்பளத்தில் நடக்கும் போது அழகாக காணப்பட வேண்டுமென்று, இந்த விழாவிற்கு என்றே புதிய டிசைனில் ஆடைகளை வடிவமைத்து அணிந்து வருவார்கள். ஆனால் அவற்றில் சில ஆடைகள் சிறந்தாகவும், சில ஆடைகள் பொருத்தமில்லாததாகவும் உள்ளது.
இப்போது அவ்வாறு கேன்ஸ் விழாவில் பங்கு கொண்ட திரை நட்சத்திரங்களை பார்ப்போமா!!!

வித்யா பாலனின் நியூட் கலர் லெஹெங்கா
வித்யா பாலன், இந்த நியூட் கலர் லெஹெங்காவில் மிகவும் டல்லாக காணப்படுகிறார். இந்த ஆடை இவருக்கு பொருத்தமாக இல்லை.

வித்யா பாலனின் சிவப்பு லெஹெங்கா
சிவப்பு நிற லெஹெங்காவில், வித்யா பாலன் ஒரு ராணி போன்று அழகாக காணப்படுகிறார்.

வெள்ளை நிற கோல்டன் சேலையில் வித்யா பாலன்
இந்தியாவில் பாரம்பரிய உடையை அணிந்திருக்கும் வித்யா பாலன், இந்த வெள்ளை நிற கோல்டன் சேலையில் அழகாகத் தான் இருக்கிறார்.

வித்யா பாலன்
'அழகாய் இல்லை பயமாய் இருக்கிறது' என்பது போல், வித்யா பாலன் பொருத்தமில்லாத உடையில் வந்து, அனைவரையும் பயமுறுத்திவிட்டார்.

சோனம் கபூர்
சோனம் கபூருக்கு இந்த ஆடை மிகவும் பொருத்தமாக உள்ளது. அதிலும் அந்த மூக்குத்தி சூப்பரோ சூப்பர்.

சோனம் கபூர் v/s வித்யா பாலன்
வித்யா பாலனும், சோனம் கபூர் வந்த ஸ்டைலில் வந்தார். ஆனால் அது அவருக்கு பொருந்தவில்லை.

மல்லிகா ஷெராவத்
கேன்ஸ் 2013 இல் பங்கு கொண்ட மல்லிகா ஷெராவத், அழகான நெட்டட் கவுனில் வந்து அசத்தியுள்ளார்.

பூப்போட்ட கவுனில் சோனம் கபூர்
சோனம் கபூர் இவ்வளவு அழகாக வருவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த உடையில் அவர் ஒரு குட்டி தேவதை போன்று வந்துள்ளார்.

க்யூட்டாக வந்த வித்யா பாலன்
வித்யா பாலன் அணிந்து வந்த உடையிலேயே மிகவும் பொருத்தமாகவும், பார்ப்பதற்கு இலட்சணமாகவும் இருக்கும் உடை என்றால், அது இது தான்.

ஷெர்லின் சோப்ரா
'என்ன கொடுமை சாமி இது' என்று அனைவரும் கேட்கும் வகையில், கேன்ஸ் விழாவிற்கு வந்துள்ளார் ஷெர்லின் சோப்ரா.

நந்திதா தாஸ்
இந்தியாவின் பராம்பரிய உடையான புடவையில் வந்து அசத்தியுள்ளார் நந்திதா தாஸ். அதுவும் சிவப்பு மற்றும் சந்தன கலர் கலந்த புடவையில் அழகாக இருக்கிறார்.

ஐஸ்வர்யா ராய் பச்சன்
'உலக அழகி' என்ற பட்டத்தை பெற்று பல வருடங்கள் ஆனப் பின்பும், இன்னும் இளமையுடன், அழகு ராணியாக பல அழகான உடையில் வந்துள்ளார் ஐஸ்.

குண்டுப் பெண்ணே...!
கொலுக் மொலுக் என குண்டாக இந்த உடையில் வந்துவிட்டார் ஐஸ்வர்யா. ஆனால் என்ன இதில் அவருக்கு வயதாகிவிட்டது என்பது நன்கு தெரிகிறது.

அழகான இராட்சசி... ஐஸ்
இந்த கருப்பு நிற உடையில் ஐஸ் சும்மா நச்சுன்னு இருக்கிறார் தானே!

ஈவா லாங்கோரியா
'என்ன நடக்குதுப்பா இங்க...' அழகாக வருகிறேன் என்று, டீப் கட் என்னும் ஆடையை அணிந்து வந்து, மழையின் காரணமாக சிவப்பு கம்பளத்தில் தண்ணீர் உள்ளதால் ஆடை நனைந்து விடக்கூடாது என்று இப்படியா தூக்குவது!!!

ஷெர்லின்
ஷெர்லின் சோப்ரா, இந்த மாதிரி செக்ஸியான அவதாரத்தில் வருவார் என்று நினைத்திருக்கமாட்டோம். இருப்பினும் என்ன செய்வது வந்துவிட்டாரே!!!

கிளியோபட்ரா உடைவில் ஐஸ்வர்யா
ஐஸ் அணிந்திருக்கும் கிளியோபட்ரா ஆடை, அவருக்கு அழகை இன்னும் கூட்டி வெளிப்படுத்துகிறது என்று சொல்லலாம். அந்த வகையில் அவர் மிகவும் சூப்பராக காணப்படுகிறார்.



Click it and Unblock the Notifications