Latest Updates
-
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா
உலக சுற்றுச்சூழல் தின ஸ்பெஷல்: அதிர்ச்சியடைய வைக்கும் வீடியோ!!!
இந்தியாவில் வடக்கே அமைந்துள்ள பெரிய எழில் மிகுந்த மலை தான் இமயமலை. அத்தகைய இமயமலை தான் கங்கை நதியின் பிறப்பிடம். மேலும் பெரிய பெரிய மகான்கள் இன்றும் உயிரோடு இமயமலையில் இருப்பதாக நம்புகின்றோம். எனவே தான் அந்த இமயமலையை "கடவுள்களின் மலை" என்று சொல்கிறோம்.
ஜூன் 5, உலக சுற்றுச்சூழல் தினம். இன்றைய தினத்தில் அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு கெட்ட செய்தி சொல்லப் போகிறோம். அது என்னவென்றால், கடவுள்களின் மலையாக விளங்கும் இமயமலையிலும் சுற்றுச்சூழலானது மிகவும் மோசமானதாக உள்ளது. ஆகவே அதனை அனைவருக்கும் வெளிப்படுத்தும் வகையில் 'மவுண்டைன் ஆப் தி காட்' என்ற திரைப்படத்தின் ட்ரைலரை, உங்களுக்காக காட்டுகிறோம். இந்த ட்ரைலரில் இமயமலை முதலில் எப்படி இருந்தது, அதனை எப்படி நாம் மாசுபடுத்துகிறோம் என்பதை காட்டுகிறது. அதைப் பாருங்கள்...
<center><style type='text/css'>#vogroll_4{border:none;margin:0px;}</style><iframe src='http://www.indiavideo.org/video-embed.php?f=ODkyMC4=' height='369' width='640' align='center' frameborder='0' marginwidth='0' marginheight='0'></iframe></center>



Click it and Unblock the Notifications
