Latest Updates
-
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்
சர்வதேச விழா ஒன்றில் கலக்கலாக கலந்து கொண்ட கரீனா கபூர்!!!
சமீப காலமாக கரீனா கபூர் மிகவும் அழகாக விழாக்களில் பங்குக் கொள்கிறார். அதிலும் சமீபத்தில் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தால், மிகவும் கௌரவிக்கப்பட்ட முதல் பாலிவுட் நடிகை என்ற பெயரையும் பெற்றுள்ளார். 33 வயதான நடிகை கரீனா கபூர், இந்த பிரிட்டிஷ் பாராளுமன்றம் நடத்திய விழாவில் மிகவும் அழகான கோல்டன் நிற வேலைப்பாடுகள் செய்யப்பட்ட சாம்பல் நிற அனார்கலி லெஹெங்கா உடையில் பங்கு கொண்டார்.
கரீனா கபூர் அணிந்திருந்த இந்த உடையை வடிவமைத்தவர் தான் மனீஷ் மல்ஹொத்ரா. இவர் அணிந்திருந்த இந்த ஆடையின் கீழே ப்ரில் கொண்டிருந்தது. அதுமட்டுமின்றி, அந்த ஆடையின் ஹை லைட்டே துப்பட்டாவில் அதிகப்படியான வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருப்பது தான்.

மேலும் கரீனா கபூர் இந்த உடையில் மிகவும் லட்சணமாக காணப்பட்டார். அதுமட்டுமல்லாமல், இந்த லெஹெங்கா உடைக்கு கொண்டை போட்டு, கைவிரல் நகங்களுக்கு சிவப்பு நிற நெயில் பாலிஷ் போட்டிருந்தார். மேக் அப் என்று பார்த்தால், உதடுகளுக்கு லிப் கிளாஷ் மற்றும் கண்களுக்கு காஜல் போட்டு சிம்பிளாக சென்றிருந்தாலும், அழகாக இருந்தார்.
பாலிவுட் சூப்பர் ஸ்டாரான திரு. அமிர்தாப் பச்சன் அவர்களுக்கு அடுத்து, பிரிட்டிஷ் பாராஷமன்றத்தால் கௌரவிக்கப்பட்ட முதல் நடிகை என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications
