Latest Updates
-
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
சென்னை ஷாப்பிங் மால் திறப்பு விழாவிற்கு வந்த காஜல் அகர்வால்!!!
சிரிப்பு மற்றும் சுட்டித்தனமான நடிப்பால் அனைவரது மனதையும் கவர்ந்த தெலுங்கு நடிகை தான் காஜல் அகர்வால். தற்போது கோலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் சமீபத்தில் சென்னை ஷாப்பிங் மால் திறப்பு விழாவில் பங்கு கொண்டார். அப்போது அவர் இந்திய பாரம்பரிய உடையான பட்டுப்புடவையில் சும்மா கலக்காக வந்திருந்தார்.
அதுமட்டுமின்றி, அந்த மாலில் உள்ள பல்வேறு புடவைகளை போர்த்தி பலவாறு போஸ் கொடுத்தார். இதில் ஒரு அம்சம் என்னவென்றால், காஜல் போர்த்தி போஸ் கொடுத்த அனைத்து புடவைகளும், அவரது ஜாக்கெட்டிற்கு பொருத்தமாக இருந்தது. இப்போது அந்த சென்னை ஷாப்பிங் மால் திறப்பு விழாவில் பங்கு கொண்ட போது காஜல் கொடுத்த போஸ்கள் உங்கள் பார்வைக்காக...

காஜல் அகர்வால்
சென்னை ஷாப்பிங் மால் திறப்பு விழாவின் போது, காஜல் கோல்டன் மற்றும் பச்சை கலந்த, எம்பிராய்டரி செய்யப்பட்ட பட்டுப்புடவையில் வந்திருந்தார்.

அழகிய ஆபரணங்கள்
கோல்டன் மற்றும் பச்சை கலந்த பட்டுப்புடவைக்கு ஏற்றவாறு நெக்லேஸ், காப்பு போன்ற வளையல் மற்றும் அழகிய இடுப்பிற்கு ஒட்டியாணம் அணிந்திருந்தார். இதில் இவர் தேவதை போன்று இருந்தார்.

ரிப்பன் கட்
இது காஜல் அகர்வால் சென்னை ஷாப்பிங் மாலின் ரிப்பனை வெட்டி, திறந்த போது எடுத்தது.

பிங்க் மற்றும் ஆரஞ்சு கலந்த புடவை
இது சென்னை ஷாப்பிங் மாலில் உள்ள பிங்க் மற்றும் ஆரஞ்சு கலந்த பட்டுப் புடவையை போர்த்தி போஸ் கொடுத்த போது எடுத்தது.

பார்டர் வைத்த வெள்ளை நிற புடவை
இது காஜல் பார்டர் வைத்த வெள்ளை நிற ட்ராண்ஸ்பரண்ட் புடவையை போர்த்திக் கொண்டு க்யூட்டான போஸ் கொடுத்த போது எடுத்தது.

நீல நிற பட்டுப் புடவை
காஜல் அகர்வாலின் நிறத்திற்கு அனைத்து புடவைகளுமே மிகவும் அழகாக உள்ளது. அதிலும் இந்த கோல்டன் பார்டர் கொண்ட நீல நிற பட்டுப்புடவை அருமையாக உள்ளது.

மாம்பழ நிற புடவை
இந்த புடவையில் காஜல் அகர்வால் தேவதை போன்று உள்ளார். அதிலும் அவர் உடுத்தியிருந்த ஜாக்கெட்டிற்கு ஏற்றவாறு புடவை இருப்பது, அதைவிட சிறந்தது.

கோல்டன் நிற பட்டுப்புடவை
இது காஜல் பச்சை மற்றும் சிவப்பால் பிரிண்ட் போடப்பட்ட கோல்டன் நிற பட்டுப்புடவையை போர்த்தி போஸ் கொடுத்த போது எடுத்தது.



Click it and Unblock the Notifications
