Latest Updates
-
கஜகேசரி ராஜயோகம் ஜூலை 14-ல் வரப்போவதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சத்தான.. சோள உப்புமா - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 11 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
செவ்வாய் மீது விழும் சனியின் மூன்றாம் பார்வை: ஆகஸ்ட் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்.. -
சுக்கிரன் சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
இந்தியாவின் 'மௌன கிராமம்' என்று அழைக்கப்படும் வினோத கிராமம் எது தெரியுமா? இந்த கிராம மக்கள் ரொம்ப பாவம் -
மீல் மேக்கர் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி கிரேவி செய்யுங்க.. சிக்கன் கிரேவி மாதிரி செமயா இருக்கும்.. -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 24 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.. -
2 உருளைக்கிழங்கு இருந்தா இந்த நார்த் இந்தியன் தம் ஆலுவை செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
டல்லான முகத்தை பொலிவாக்கணுமா? அப்ப பீட்ரூட்டை இப்படி யூஸ் பண்ணுங்க..
செக்ஸியான கால்களைக் கொண்ட பாலிவுட் நடிகைகள்!!!
ஒவ்வொரு பெண்ணின் கனவும் சரியான உடல் வடிவம் இருக்க வேண்டும் என்பது தான். இதற்காக எத்தனையோ முயற்சிகளை பலர் மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் வயிற்றுக்கு அடுத்தப்படியாக சரியாக பிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படும் இடம் தான் கால்கள். ஏனெனில் சிலருக்கு தொடை மட்டும் நன்கு பெரிதாக அசிங்கமாக காணப்படும். ஆனால் சில நடிகைகள் உடலை நன்கு பிட்டாக வைத்துக் கொள்கிறார்கள். இதனால் நிறைய பேரின் கனவுக் கன்னியாவும் பல நடிகைகள் இருக்கின்றனர்.
குறிப்பாக இவ்வாறு உடலை நச்சென்று வைத்துக் கொள்வதில் பாலிவுட் நடிகைகள் சிறந்தவராவர். ஏனென்றால் அவர்கள் பெரும்பாலும் உயரம் குறைவாக உள்ள உடைகளை அணிவதால், உடலை அழகாக வைத்துக் கொள்கின்றனர். மேலும் பாலிவுட் நடிகைகள் பலர் இத்தகைய உடல் கட்டழகால், மிகவும் பிரபலமான வோக் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் இடம் பெறுகின்றனர். அதில் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், கரீனா கபூர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். சரி, இப்போது நன்கு அழகான உடல் அழகையும், செக்ஸியான கால்களையும் கொண்ட பாலிவுட் நடிகைகள் சிலரை, உங்கள் பார்வைக்காக பட்டியலிட்டுள்ளோம்.

பிரியங்கா சோப்ரா
இது மார்ச் வோக் பத்திரிக்கையில் பிரியங்கா சோப்ராவின் போஸ். மேலும் இதில் பிரியங்கா சோப்ரா பிட்டாகவும், செக்ஸியான கால்களுடன் காணப்படுகிறார்.

தீபிகா படுகோன்
பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனும், தனது உடலை நன்கு அழகாக பராமரித்து வருகிறார். இதனால் எந்த ஒரு சிறிய ஆடையை அணிந்தாலும், சூப்பராக இருக்கிறார்.

கரீனா கபூர்
கரீனா கபூர் திருமணத்திற்கு பின் சற்று உடல் எடை அதிகரித்துவிட்டார். ஆனால் இவர் திருமணத்திற்கு முன் செக்ஸியான நடிகைகளில் ஒருவராக இருந்தார்.

கேத்ரீனா கைப்
கேத்ரீனா எப்போதுமே மிகவும் அழகான தனது உடலமைப்பினால், பலரது கனவுக் கன்னியாக இருக்கிறார்.

மல்லிகா செராவத்
அனைத்து ஆண்களுக்கும் மிகவும் பிடிக்கும் பாலிவுட் நடிகை என்றால் அது மல்லிகா செராவத் தான். ஏனெனில் அந்த அளவு மிகவும் செக்ஸியாக இருப்பார்.

செர்லின் சோப்ரா
மிகவும் கவர்ச்சியான உடலுடன், கால்களையும் கொண்ட பாலிவுட் நடிகைகளுள் செர்லின் சோப்ராவும் ஒருவராவார்.

சன்னி லியோன்
சன்னி லியோனின் கட்டழகு நன்றாக இல்லை என்று சொல்வோர் இவ்வுலகில் உண்டோ!

தியா மிர்ஸா
க்யூட்டாகவும், அழகான கால்களையும் கொண்ட பாலிவுட் நடிகைகளுள் தியா மிர்ஸாவும் ஒருவராவார்.

முக்தா கோட்சே
பாலிவுட் நடிகையான முக்தாவை நிறைய பிகினி உடையில் பார்த்திப்போம். ஏனெனில் அந்த அளவில் அவர் நல்ல பிட்டான உடலையும், கால்களையும் கொண்டுள்ளார்.

லாரா தத்தா
முன்னாள் உலக அழகியாக இருந்த லாரா தத்தா, பிரவத்திற்கு பின் சற்று எடை அதிகமாகிவிட்டார். ஆனால் மீண்டும் அவர் பழைய உடல் வடிவத்தைப் பெற முயற்சித்து வருகிறார்.

ஷில்பா ஷெட்டி
பாலிவுட் நடிகைகளிலேயே மிகவும் பிரபலமானவர் தான் ஷில்பா. இவரும் மிகவும் சூப்பரான உடல் அழகை பராமரித்து வந்தார்.



Click it and Unblock the Notifications