Latest Updates
-
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
ஜேடு லெஹெங்காவில் சிம்பிளாக வந்த ஐஸ்வர்யா ராய்!!!
நீண்ட நாட்களுக்கு பின்னர் ஐஸ்வர்யா ராய் பச்சன் விழா ஒன்றில் கலந்து கொண்டார். அது தான் பிரெஸ்டீஜ் பிராண்ட் விழா. அந்த விழாவில் அவர் வந்திருந்த அழகைக் காண இரண்டு கண்கள் போதாது. ஏனெனில் அந்த அளவில் ஐஸ்வர்யா மிகவும் அழகாக தேவதைப் போன்று வந்திருந்தார். பொதுவாக தேவதை வெள்ளை நிற உடையில் தான் வரும். ஆனால் இந்த தேவதை சிவப்பு நிற லெஹெங்கா உடையில் வந்தது.
ஐஸ்வர்யா அணிந்திருந்த சிவப்பு நிற ஜேடு லெஹெங்கா ஆடையானது மோனிகா மற்றும் கரிஷ்மாவால் வடிவமைக்கப்பட்டது. இந்த சிவப்பு நிற உடையில் ஐஸ்வர்யா உண்மையிலேயே மிகவும் க்யூட்டாக இருந்தார். மேலும் இவர் பங்கு கொண்ட விழாவில் மற்றொரு ஸ்பெஷல் என்னவென்றால், அவர் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் வந்திருந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து தான் பிரெஸ்டீஜ் பிராண்ட்டை அறிவித்தனர்.
இப்போது அந்த விழாவில் ஐஸ்வர்யாவின் சில படங்களைப் பார்ப்போமா...

ஜேடு லெஹெங்கா
ஐஸ்வர்யா ராய் அணிந்திருக்கும் இந்த உடை தான் ஜேடு லெஹெங்கா.

வெல்வெட் ஜாக்கெட்
இந்த ஜேடு லெஹெங்காவின் ஜாக்கெட் முக்கால் அளவு கையைக் கொண்டது. மேலும் இடுப்பளவு நீளத்துடன், கோல்டன் வேலைபாடுகள் செய்யப்பட்டது.

நெட் துப்பட்டா
இந்த சிவப்பு நிற லெஹெங்காவிற்கு மேட்சான சிவப்பு நிற நெட் துப்பட்டா, பார்டர்களில் கோல்டன் வேலைபாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எளிமையான மேக் அப்
ஐஸ்வர்யா ராய் கண்களுக்கு சிம்பிளாக மேக் அப் போட்டு வந்துள்ளார். மேலும் உதடுகளுக்கு லிப் கிளாஸ் மட்டும் போட்டு வந்திருந்தார்.

நேர் உச்சி
பொதுவாக சைடு உச்சி எடுத்து ப்ரீ ஹேர் விடும் ஐஸ், இந்த உடைக்கு நேர் உச்சி எடுத்து ப்ரீ ஹேர் விட்டுள்ளார்.

பொட்டு
ஐஸ்வர்யா, தான் அணிந்திருந்த கோல்டன் வேலைபாடுகள் செய்யப்பட்ட சிவப்பு நிற லெஹெங்காவிற்கு ஏற்றவாறு சிறிய அளவுள்ள கல் வைத்த பொட்டு வைத்து வந்திருந்தார்.

நகைகள்
சிவப்பு நிற ஜேடு லெஹெங்காவிற்கு, கல் வைத்த கம்மலையும், நல்ல அடர்த்தியான வளையலை மட்டும் அணிந்து வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications
