Latest Updates
-
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..
நீல நிற உடையில் நெளிய வைத்த ஜெனிலியா...!
பெண்கள் திருமணத்திற்கு பின்னர் மிகவும் அழகாக காட்சியளிப்பார்கள். அதற்கு உதாரணமாக புதிதாக திருமணமான தென்னிந்திய மற்றும் பாலிவுட் நடிகையான ஜெனிலியாவை எடுத்துக் கொள்ளுங்கள். இவர் சமீபத்தில் தான் ரித்தேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் இருவரும் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பங்கு கொண்டார். அதில் ஜெனிலியா, அவரது கணவருடன் அழகான நீல நிற FCUK உடையில் வந்திருந்தார்.
பொதுவாக ஜெனிலியா நடிகை மட்டுமின்றி ஒரு மாடலும் கூட. ஆகவே இவருக்கு நிச்சயம் ட்ரெஸ்ஸிங் சென்ஸ் அதிகம் இருக்கும். அந்த வகையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு கணவருடன் வரும் போது நீல நிற FCUK உடைக்கு, அவர் மேற்கொண்டிருந்த ஸ்டைல் உண்மையிலேயே சிம்பிளாகவும், க்யூட்டாகவும் இருந்தது.
சொன்னால் நம்பமாட்டீர்கள், ஆகவே அவரது சில போட்டோக்களை கீழே தெளிவாகக் கொடுத்துள்ளோம். என்ன அதைப் பார்ப்போமா...

அழகு தேவதை
இது தான் நடிகை ஜெனிலியா அணிந்து வந்த நீல நிற FCUK ஆடை. இந்த ஆடையில் உண்மையிலேயே ஜெனிலியா க்யூட்டாக உள்ளார் தானே!

ஹேர் ஸ்டைல்
ஜெனிலியா இந்த நீல நிற உடைக்கு ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார். இதில் இவர் பார்பி பொம்மை போன்று இருந்தார்.

ஜொலிக்கும் உதடுகள்
ஜெனிலியா மிகவும் சிம்பிளான மேக் அப்பிலும் அழகாக தெரிவதற்கு காரணம், அவர் போட்டிருந்த பிங்க் நிற லிப் க்ளாஸ் தான்.

ஆபரணங்கள்
பெண்களின் நெருங்கிய நண்பன் என்றால் அது வைரம் தான். ஜெனிலியா கை விரலுக்கு வைரம் பதித்த மோதிரத்தை அணிந்திருந்தார். சொல்லப்போனால் இது அவரது திருமண மோதிரம். மேலும் இந்த மோதிரத்தை தவிர அவர் வேறு எந்த ஒரு ஆபரணத்தையும் அணியவில்லை.

கவரும் கண்கள்
நடிகை ஜெனிலியா கண்களுக்கு அதிகப்படியான மேக் அப் செய்யாமல், அளவாக மேக் அப் போட்டு வந்திருந்தார்.

ப்ரௌன் நிற ஹீல்ஸ்
மாடல்களின் அழகான நடைக்கு காரணமே ஹீல்ஸ் தான். அதிலும் ஜெனிலியா மாடல் மட்டுமின்றி நடிகையும் கூட. ஆகவே அவர் இந்த உடைக்கு பொருத்தமாக இல்லாவிட்டாலும், அழகாக வெளிப்படும் ப்ரௌன் நிற ஹீல்ஸ் போட்டு வந்திருந்தார்.

கால் சங்கிலி
பெரும்பாலான வட இந்திய பெண்கள் திருமணமான பின் ஒரு காலில் மட்டும் சங்கிலி போட்டுக் கொள்வார்கள். இங்கு ஜெனிலியா ஒல்லியான சில்வர் கால் சங்கிலியை அணிந்து வித்தியாசமான ஸ்டைலில் வந்திருந்தார்.

கணவருடன் ஜெனிலியா
ஜெனிலியா மற்றும் ரித்தேஷ் ஜோடி மிகவும் அருமையாக உள்ளது. அதிலும் இவர்கள் இருவரும் ஒரே ஷேடு கொண்ட ஆடைகளை அணிந்து வந்திருந்தது சூப்பரோ சூப்பர். அதுவும் ஜெனிலியா மட்டும் தான் கலக்குகிறார் என்று பார்த்தால், ரித்தேஷ் கூட ஸ்டைலாக வந்து கலக்கினார்.



Click it and Unblock the Notifications
