Latest Updates
-
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா?
கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் அவதாரங்கள்!!!
பாலிவுட் கவர்ச்சிப் புயலான நடிகை மல்லிகா ஷெராவத், இன்று தனது 37 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். முதலில் மாடலாக இருந்து, நடிகையானவர் தான் மல்லிகா ஷெராவத். அதிலும் செக்ஸி நடிகை என்ற பெயரைப் பெற்றவர். மல்லிகா என்றாலே அளவுக்கு அதிகமான கவர்ச்சி நிச்சயம் இருக்கும் என்ற எண்ணம் அனைவரது மனதில் தோன்றும் வகையில் பல்வேறு படங்களில் மிகுந்த கவர்ச்சியுடன் நடித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, தமிழில் உலக நாயகன் கமலஹாசனின் 'தசாவதாரம்' படத்தில் கூட கவர்ச்சியாக நடித்துள்ளார். இத்தகைய நடிகையான மல்லிகா ஷெராவத், பெரும்பாலும் கவர்ச்சியாகவே ஆடைகளை அணிவார்.
இப்போது அப்படி கவர்ச்சியான ஆடைகளை அணியும் மல்லிகா ஷெராவத்தின் பல்வேறு தோற்றங்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்க்கலாமா....

லேஸ் சாட்டின் கவுன்
இது விழா ஒன்றில் மல்லிகா டீப் நெக் சாட்டின் லேஸ் கவுன் அணிந்து வந்த போது எடுத்தது.

மஞ்சள் மற்றும் கருப்பு கலந்த கவுன்
இது மல்லிகா ஷெராவத் மஞ்சள் மற்றும் கருப்பு கலந்த ப்ரில் கொண்ட கவுனை 2010 ஆம் ஆண்டு நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவின் போது அணிந்து வந்த போது எடுத்தது.

வெள்ளை நிற கவுன்
இது 2009 ஆம் ஆண்டு நடந்த திரைப்பட விழா ஒன்றில் ஒற்றை தோள்பட்டை கொண்ட வெள்ளை நிற கவுன் அணிந்து வந்த போது எடுத்தது.

சாக்லெட் நிற கவுன்
இந்த கவுனில் மல்லிகாவைப் பார்த்தால் பயமாகத் தான் உள்ளது. என்ன செய்வது, இந்த ஸ்டைலையும் இவர் மேற்கொண்டுள்ளார்.

லேஸ் கவுன்
இது மல்லிகா ஷெராவத் 2013 ஆம் ஆண்டு நடந்த கேன்ஸ் விழாவின் போது கருப்பு மற்றும் க்ரீம் வெள்ளை கலந்த ஸ்ட்ராப்லெஸ் லேஸ் கவுன் அணிந்து வந்த போது எடுத்தது. இதில் உண்மையிலேயே மல்லிகா அழகாக உள்ளார்.

கோல்டன் கவுன்
இதுவும் 2013 ஆம் ஆண்டு நடந்த கேன்ஸ் விழாவின் போது எடுத்தது.

மஞ்சள் நிற புடவை
இது தான் மல்லிகாவின் பாரம்பரிய தோற்றம். இந்த மஞ்சள் நிற அனிதா டாங்ரே புடவை மல்லிகாவின் சிறப்பான தோற்றத்தில் ஒன்றாக உள்ளது.

முழங்கால் அளவுள்ள ஆடை
மல்லிகா ஷெராவத், இந்த விக்டோரியா பேக்கம்மின் முழங்கால் அளவுள்ள கூம்பு வடிவ ஆடையை 65 ஆவது கேன்ஸ் விழாவில் அணிந்து வந்திருந்தார்.

கோல்டன் லெஹெங்கா சோளி
மல்லிகாவின் கவர்ச்சியான ஆடைகளில் ஒன்று தான், இந்த கோல்டன் நிற லெஹெங்கா சோளி.

கருப்பு நிற ஷீர் ஆடை
மல்லிகா ஷெராவத்தின் இந்த ஆடையை வைத்தே இவர் ஒரு 'செக்ஸி லேடி' என்பதை நன்கு புரிந்து கொள்ளலாம்.

மஞ்சள் நிற கவுன்
மல்லிகா ஷெராவத் ஒற்றை தோள்பட்டை கொண்ட இந்த மஞ்சள் நிற கவுனில் சூப்பராக உள்ளார்.

சில்வர் ஆடை
மல்லிகா இந்த சில்வர் ஆடையில் ஜொலிக்கிறார். ஆனால் இதற்கு இவர் மேற்கொள்ள ஹேர் ஸ்டைல் தான் கேவலமாக உள்ளது.

டீப் கட் கவுன்
இது 2012 ஆம் ஆண்டு நடந்த கேன்ஸ் விழாவின் போது, மல்லிகா அணிந்த டீப் கட் கவுன். இதில் இவரது மார்பகங்கள் நன்கு வெளிபட்டது, பார்பவர்களுக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது.

சிவப்பு நிற ஆடை
மல்லிகா ஷெராவத், இந்த சிவப்பு நிற உடையில் க்யூட்டாக உள்ளார்.

ஸ்ட்ராப்லெஸ் ஆடை
இது மல்லிகாவின் மற்றொரு செக்ஸியான மஞ்சள் நிற ஸ்ட்ராப்லெஸ் ஆடை.

பவள நிற கவுன்
இது மல்லிகா கல் பதிக்கப்பட்ட நீளமான பவள நிற கவுனை அணிந்த போது எடுத்தது.

வெள்ளை நிற ஸ்லிட் கவுன்
கல் பதிக்கப்பட்ட தொடை வரையில் டீப் கட் கொண்ட வெள்ளை நிற கவுனை மல்லிகா ஷெராவத் 2011 ஆம் ஆண்டு நடந்த ஆஸ்கர் விழாவின் போது அணிந்து வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications
