Latest Updates
-
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
யஷ் சோப்ராவின் 81-வது பிறந்தநாள் விழாவில் ராம்ப் வாக் நடந்த பாலிவுட் பிரபலங்கள்!!!
பாலிவுட்டின் ஜாம்பவான், காதல் மன்னன் என்று அழைக்கப்படும் மறைந்த ஒரு புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் தான் யஷ் சோப்ரா. இவரது 81 ஆவது பிறந்த நாளை மும்பையில் பாலிவுட் திரைநட்சத்திரங்கள் பலர் மிகவும் அழகிய உடைகளை அணிந்து ராம்ப் வாக் நடந்தனர்.
மேலும் இவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அக்கால நடிகர் நடிகைகள் முதல் அனைவருமே ராம்ப் வாக் நடந்தனர். அதிலும் ரேகா முதல் பரினீத்தி சோப்ரா வரை அனைத்து பிரபலங்களும் ராம்ப் வாக் நடந்தனர். மேலும் யஷ் ராஜின் மிகவும் நெருங்கிய நண்பரான ஷாருக்கான் கூட ராம்ப் வாக் நடந்தார். குறிப்பாக அனைத்து பிரபலங்களும் பாரம்பரிய உடைகளில் ராம்ப் வாக் நடந்தனர்.
இப்போது யஷ் சோப்ராவின் 81 ஆவது பிறந்த நாள் விழாவில் ராம்ப் வாக் நடந்த சில பிரபலங்கள் உங்கள் பார்வைக்காக...

கத்ரீனா கைப்
கத்ரீனா கைப் அழகான லெஹெங்கா உடைக்கு, சோக்கர் நெக்லேஸ் அணிந்து க்யூட்டாக ராம்ப் வாக் நடந்தார்.

ப்ரீத்தி ஜிந்தா
ப்ரீத்தி ஜிந்தா வெள்ளை நிற எம்பிராய்டரி செய்யப்பட்ட ஷராரா உடையில் ராம்ப் நடந்தார்.

ராணி முகர்ஜி
ராணி முகர்ஜி அடர் பிங்க் நிற லெஹெங்கா புடவையில், மூக்கிற்கு பெரிய வளையத்தை மாட்டிக் கொண்டு, வித்தியாசமான தோற்றத்தில் ராம்ப் வாக் நடந்தார்.

ஸ்ரீதேவி
நடிகை ஸ்ரீதேவி கூட, வெள்ளை நிற லெஹெங்காவில் வந்திருந்தார். உண்மையிலேயே இந்த உடையில் ஸ்ரீதேவி மிகவும் இளமையாக காணப்படுகிறார்.

அனுஷ்கா சர்மா
அனுஷ்கா சர்மா, கருப்பு நிற லேஸ் புடவையில் சற்று பழங்காலத் தோற்றத்தில் வந்து கலக்கினார்.

ஜூஹி சாவ்லா
ஜூஹி பூ பிரிண்ட் போட்ட லெஹெங்கா உடையில், மிகவும் அழகாக ராம்ப் வாக் நடந்தார்.

மாதுரி தீட்சித்
மாதுரி கோல்டன் வேலைபாடுகள் செய்யப்பட்ட கருப்பு நிற லேஸ் புடவையில் சும்மா கலக்காக வந்திருந்தார்.

பரினீத்தி சோப்ரா
பரினீத்தி சோப்ரா முற்றிலும் பாம்பரிய தோற்றத்தில் ராம்ப் வாக் நடந்தார். அதிலும் சிவப்பு மற்றும் கோல்டன் வெல்வெட் லெஹெங்காவிற்கு, போட்டிருக்கும் ஹேர் ஸ்டைல் அவரது அழகை இன்னும் அதிகரித்து காட்டுகிறது.

ரேகா
நடிகை ரேகா கோல்டன் மற்றும் சிவப்பு கலந்த காஞ்சிபுரப் பட்டுப்புடவையில் பளிச்சென்று வந்திருந்தார்.

ஷாருக்கான்
ஷாருக்கான் எப்போதுமே ஹேண்ட்சம் தான். அதிலும் அவர் அணிந்திருக்கும் கருப்பு நிற பந்த்கலா உடை, இவருக்கு இன்னும் அழகாக உள்ளது.



Click it and Unblock the Notifications
