Latest Updates
-
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம்
பட்டுப் புடவையில் அசத்தும் நடிகைகள்!!!
புடவைகளில் பட்டுப் புடவை மிகவும் பிரபலமானது. அத்தகைய புடவையை பெண்கள் அணிந்தால், மங்களகரமான தோற்றத்தில் காணப்படுவார்கள். அதிலும் அந்த பட்டுப்புடவைகளை அணிந்து, மல்லிகைப்பூ வைத்தால், அப்போது வெளிப்படும் அழகிற்கு அளவே இல்லை. ஆனால் அந்த புடவைகளை மிகவும் பத்திரமாக பராமரிக்க வேண்டும்.
தற்போது பெரும்பாலான நடிகைகள், அத்தகைய புடவைகளைத் தான் எந்த ஒரு விழாவிற்கு அணிந்து வருகின்றனர். அதில் மிகவும் பிரபலமான ரேகா, வித்யா பாலன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். அதுமட்டுமின்றி, தற்போது நடந்த பல விழாக்களில் கூட, பல நடிகைகள் புடவைகளில் வந்து தான் அசத்தினார்கள்.
அதில் குறிப்பாக ரேகா, வித்யா பாலன், ஹேமா மாலினி, தீபிகா படுகோன், ராணி முகர்ஜி, கரீனா கபூர் போன்ற பல நடிகைகள் புடவைகளில் தான் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் ஹாலிவுட் நடிகையான ஓப்ரா வின்ஃப்ரே, இந்தியாவிற்கு வந்த போது இந்திய பாரம்பரிய ஆடையான புடவையை அணிந்தார்.
சரி, இப்போது சமீபத்தில் பட்டுப்புடவையில் அசத்திய நடிகைகளின் போட்டோக்கள் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

ரேகா
ரேகா எப்போதும் எந்த ஒரு விழாவிற்கும் பட்டுப்புடவைகளைத் தான் உடுத்துவார். அதற்கேற்றாற் போல், அவருக்கும் புடவை மிகவும் அழகாக உள்ளது.

மஞ்சள் நிற புடவையில் ரேகா
ரேகா அணிந்திருக்கும் இந்த மஞ்சள் நிற பட்டுப்புடவையானது, அவரது அழகை இன்னும் கூட்டி வெளிப்படுத்துகிறது.

வித்யா பாலன்
ரேகாவைப் போன்றே வித்யா பாலனும் பெரும்பாலும் விழாக்களுக்கு பட்டுப் புடவைகளைத் தான் தேர்ந்தெடுப்பார்.

வித்யாவின் கட்டம் போட்ட பட்டுப்புடவை
வித்யா பாலன், அவரது திருமணத்தின் போது கூட, பட்டுப்புடவையில் கட்டம் போன்ற புடவையைத் தான் அணிந்திருந்தார்.

கொங்கனா சென் சர்மா
புடவையை அதிகம் விரும்பும் நடிகைகளில் கொங்கனா சென் சர்மாவும் ஒருவர். இவர் அணிந்திருக்கும் மஞ்சள் நிற பார்டர் கொண்ட வெள்ளை நிற காட்டன் புடவை, இவருக்கு மிகவும் சூப்பராக உள்ளது.

ஹேமா மாலினி
பாலிவுட் கனவுக்கன்னியான நடிகை ஹேமா மாலினி கூட, பல நிகழ்ச்சிகளில் புடவையைத் தான் அணிந்து வருவார்.

பானுஸ்ரீ
தென்னிந்திய நடிகையான பானுஸ்ரீ, இந்த காஞ்சிபுர பட்டுப் புடவையில் மிகுந்த அழகுடன் காணப்படுகிறார்.

ஓப்ரா வின்ஃப்ரே
ஹாலிவுட் நடிகையான ஓப்ரா வின்ஃப்ரே இந்தியாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கு கொள்ளும் போது, அழகான ஆரஞ்சு சில்க் சேலையைத் தான் அணிந்தார்.

சோனம் கபூர்
சோனம் கபூர் எவ்வளவு ஃபேஷனாக இருந்தாலும், புடவை அணிந்த பின்னர் அவரது அழகே தனி தான்.

தீபிகா படுகோன்
தீபிகா படுகோன் கூட, சமீபத்தில் விளம்பரத்திற்காக சிறந்த பட்டு புடவையைத் தான் அணிந்திருக்கிறார்.

கரீனா கபூர்
கரீனா கபூர் இந்த கருப்பு மற்றும் கோல்டன் கலந்த காட்டன் புடவையில் செம அழகாக காணப்படுகிறார்.



Click it and Unblock the Notifications
