Latest Updates
-
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
கல்யாண் ஜூவல்லரி விழாவில் சிம்பிளாக ஜில்லென்று வந்த ஐஸ்!!!
இன்றும் இளமையுடன் மின்னும் ஒரு பிரபலம் தான் ஐஸ்வர்யா ராய். இவர் கல்யாண் ஜூவல்லரியின் பிராண்டை வெளியிடும் விழாக்கள் பலவற்றில் கலந்து கொண்டவர். மேலும் அந்த பிராண்ட்டை பிரபலப்படுத்த அவர் அனார்கலி உடை அணிந்து, பல ஆபரணங்களை அணிந்து போஸ் கொடுத்திருந்தார்.
அப்படி சமீபத்தில் நடந்த கல்யாண் ஜூவல்லரியின் 52 ஆவது ஷோரூமை, லூதியானாவில் திறந்தது. அந்த திறப்பு விழாவிற்கு ஐஸ்வர்யா ராய் சிவப்பு நிற ஃபுல் ஸ்லீவ் உடையை அணிந்து வந்திருந்தார். இது போன்ற உடையை ஏற்கனவே மோனிகா மற்றும் கரீஷ்மா அணிந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கோல்டன் வேலைப்பாடுகளுடன் உள்ள இந்த ஆடை, ஐஸ்வர்யாவிற்கு மிகவும் அழகாகவே உள்ளது.

மேலும் ஐஸ்வர்யா இந்த சிவப்பு நிற நீளமான துப்பட்டா கொண்ட உடையை அணிந்து, கல்யான் ஜூவல்லரியின் தங்க நகைகளை அணிந்து வந்தார். அதில் மிகவும் நீளமான மரகதம் பதிக்கப்பட்ட கம்மல், நல்ல அடர்த்தியான 3-4 வளையல்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
என்ன தான் ஐஸ்வர்யா ராய் திருமணத்திற்கு பின்னர் சற்று குண்டாகிவிட்டாலும், அவரது அழகே தனி அழகு தான்.



Click it and Unblock the Notifications
