அமேசானில் சிறந்த தள்ளுபடியில் அழகான ஆர்கனைசர் மற்றும் டிராயர்கள்.. ஆஃபர் முடிவதற்குள் வாங்குங்க...

நீங்கள் உங்கள் வீட்டை எப்போதும் சுத்தமாகவும், ஒழுங்காகவும் பராமரிக்க விரும்புபவரானால், கீழே அழகான சேமிப்பு டிராயர்கள் மற்றும் ஆர்கனைசர்கள் உங்களின் வசதிக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

அமேசானில் இன்னும் சிறப்பு விற்பனை நடந்து கொண்டிருக்கிறது. இந்த விற்பனையில் பல அத்தியாவசிய பொருட்கள் குறைவான விலையில் கிடைக்கின்றன. இந்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தி வீட்டிற்கு வேண்டிய மற்றும் உங்களுக்கு விருப்பமான பொருட்களை மாபெரும் தள்ளுபடியில் வாங்குங்கள். நீங்கள் உங்கள் வீட்டை எப்போதும் சுத்தமாகவும், ஒழுங்காகவும் பராமரிக்க விரும்புபவரானால், கீழே அழகான சேமிப்பு டிராயர்கள் மற்றும் ஆர்கனைசர்கள் உங்களின் வசதிக்காக கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் உங்களுக்கு வேண்டியதை ஸ்டாக் முடிவதற்குள் வாங்குங்கள்.

Amazon Sale: Huge Discount And Offers On Storage Organizers And Drawers

1. மெட்டல் ஃப்ரேமுடன் அடுக்கி வைக்கக்கூடிய ஆர்கனைசர்

ஸ்டார்கார்ட் வழங்கும் மெட்டல் ஃப்ரேமுடன் அடுக்கி வைக்கக்கூடிய ஆர்கனைசர் துணிகள், பெட்ஷீட்டுகள், பொம்மைகள், ஹேண்ட் பேக்குகள், புத்தகங்கள் மற்றும் பிற பொருட்களை சேமித்து வைக்க பெரிதும் உதவியாக இருக்கும். இந்த ஆர்கனைசரை தேவையில்லாத போது மடித்து வைத்துக் கொள்ளலாம். இந்த ஆர்கனைசர் பெரியது, நீடித்தது மற்றும் பொருட்களை வைத்து எடுக்க வசதியானது. இது நைலான் துணியால் ஆனது. இது அமேசானில் தற்போது ரூ. 949-க்கு விற்கப்படுகிறது.

2. கைப்பிடிகள் கொண்ட கேன்வாஸ் துணி சேமிப்பு கூடை

QNEEK வழங்கும் கைப்பிடிகள் கொண்ட சிறிய கேன்வாஸ் துணி சேமிப்பு கூடை உங்கள் வீட்டு பொருட்களை சேமிப்பதற்கு ஏற்றது. இது செவ்வக வடிவ மினி பேஸ்கட். இது அமேசானில் ரூ. 347-க்கு விற்கப்படுகிறது.

3. மூங்கிலால் ஆன 4-அடுக்கு ஸ்டோரேஜ் ரேக்

மூங்கிலால் ஆன இந்த 4 அடுக்கு ஸ்டோரேஜ் ரேக்கை புத்தகங்கள், பொம்மைகள், ஷூக்கள், துணிகள் என்று பலவற்றை வைக்க பயன்படுத்தலாம். இதை வீட்டின் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இது சிறியதாக இருந்தாலும், நிறைய பொருட்களை வைக்கும் அளவில் விசாலமான இடத்தைக் கொண்டது. இதில் நட்ஸ் அல்லது போல்ட் என்று எதுவும் இல்லை. இந்த ஸ்டோரேஜ் ரேக் அமேசானில் ரூ.999-க்கு விற்கப்படுகிறது.

4. நயாசா டக்கின்ஸ் பிளாஸ்டிக் டிராயர்

நயாசாவின் பிளாஸ்டிக் டிராயர் செவ்வக வடிவத்தைக் கொண்டது. இதில் 4 டிராயர்கள் உள்ளன. இது கண்கவர் நிறங்களைக் கொண்டிருப்பதோடு, எளிதில் எங்கும் கொண்டு செல்ல ஏற்றது. இந்த டிராயரில் சிறுசிறு பொருட்கள் பத்திரமாக வைத்து பயன்படுத்தலாம். இந்த டிராயர் அமேசானில் ரூ. 769-க்கு விற்கப்படுகிறது.

5. 3 அடுக்கு மைல்டு ஸ்டீல் ஸ்டேஷனரி மல்டிபர்பஸ் ஸ்டோரேஜ் ஆர்கனைசர்

வேக்ஃபிட் வழங்கும் இந்த 3 அடுக்கு ஸ்டீல் ஸ்டேஷனரி ஸ்டோரேஜ் ஆர்கனைசர் பல்வேறு பொருட்களை வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். முக்கியமாக இந்த ஸ்டோரேஜ் ஆர்கனைசரை கிச்சன், பாத்ரூம், படிக்கும் அறை போன்ற பகுதிகளில் வைத்து பயன்படுத்த வசதியாக இருக்கும். இது ஒரு வருட வாரண்டியுடன் வருகிறது. இது அமேசானில் ரூ. 2,941-க்கு விற்கப்படுகிறது.

6. காஸ்மெடிக் மேக்கப் ஸ்டோரேஜ் ஹோல்டர்

நீங்கள் மேக்கப் அதிகம் போடுபவரா? உங்களிடம் மேக்கப் பொருட்களை வைத்து எடுப்பதற்கு சரியான ஹோல்டர் எதுவும் இல்லையா? அப்படியானால் இன்ஓவேரா வழங்கும் காஸ்மெடிக் மேக்கப் ஸ்டோரேஜ் ஹோல்டர் வாங்குங்கள். இது பிளாஸ்டிக் மற்றும் ரப்பரால் ஆனது. இதை சுவற்றிலும் தொங்க விடலாம். இந்த ஹோல்டர் அமேசானில் ரூ. 699-க்கு விற்கப்படுகிறது.

7. தொங்கும் ஹேண்ட்பேக் ஆர்கனைசர்

நீங்கள் நிறைய ஹேண்ட்பேக்குகளை கொண்டவரா? அந்த ஹேண்ட்பேக்குகளை சரியாக வைத்து எடுக்க உங்களிடம் சரியான ஆர்கனைசர் இல்லையா? அப்படியானால் இந்த தொங்கும் ஹேண்ட்பேக் ஆர்கனைசரை வாங்குங்கள். இதில் 6 பாக்கெட்டுகள் உள்ளன. இது அமேசானில் ரூ.325-க்கு விற்கப்படுகிறது.

8. டெஸ்க் மற்றும் டிராயர் ஆர்கனைசர்

உங்கள் வீடு அல்லது அலுவலகத்தில் உள்ள டிராயரில் பொருட்களை அழகாக வைத்து எடுக்க விரும்புபவரா? அப்படியானால் சிட்டெல்லா வழங்கும் டெஸ்க் மற்றும் டிராயர் ஆர்கனைசரை வாங்குங்கள். இதில் 4 விதமான அளவுகளில் ட்ரேக்கள் உள்ளன. எனவே அனைத்து விதமான டிராயரிலும் இவற்றை வைத்து பயன்படுத்தலாம். இந்த ஆர்கனைசர் அமேசானில் ரூ. 799-க்கு விற்கப்படுகிறது.

9. மடிக்கக்கூடிய ஸ்டீல் ஃப்ரேம் ஆர்கனைசர்

ஃப்ளிங்கோ வழங்கும் மடிக்கக்கூடிய ஸ்டீல் ஃப்ரேம் ஆர்கனைசர் செவ்வக வடிவத்தைக் கொண்டது. இது ஆடைகள், பெட்ஷீட்டுகள், உல்லன், குல்டு போன்ற பல துணிகளை சேகரித்து வைக்க ஏற்றது. இது ஆக்ஸ்போர்டு துணியால் ஆனது. நீர்புகாதது. மெட்டல் ப்ரேம்மைக் கொண்டது. எளிதில் மடிக்கக்கூடியது. ஜிப் கொண்டது. மொத்தத்தில் துணிகளை அழகாகவும், பாதுகாப்பாகவும் வைத்து எடுக்க ஏற்றது. இந்த ஆர்கனைசர் அமேசானில் ரூ. 999-க்கு விற்கப்படுகிறது.

10. பிளாஸ்டிக் மாடுலர் டிராயர்

இந்த பிளாஸ்டிக் மாடுலர் டிராயர் உயர்தரமான பிளாஸ்டிக்கால் ஆனது. இது பல வண்ணங்களைக் கொண்ட டிராயரைக் கொண்டுள்ளது. இது பல அளவுகளிலும் கிடைக்கிறது. ஒவ்வொரு டிராயரும் 4 கிலோ வரையிலான எடையைத் தாக்கும். ஒவ்வொரு டிராயருக்கும் போதுமான இடைவெளி உள்ளதால், பொருட்களை வைத்து எடுக்க எளிதாக இருக்கும். இது அமேசானில் ரூ. 1,799-க்கு விற்கப்படுகிறது.

Story first published: Wednesday, September 21, 2022, 21:01 [IST]
Desktop Bottom Promotion