Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
இந்த இரண்டு மசாலா பொருட்கள வச்சி நீங்க இப்படி பண்ணா... உங்க வீட்டிலுள்ள தீய சக்தி ஓடிப்போயிடுமாம்!
பிரியாணி இலைகளை எரிக்கும்போது, வெளிப்படும் புகை இரசாயனங்களின் கலவையை வெளியேற்றுகிறது. இது ஒரு நபருக்கு அமைதியான உணர்வைத் தூண்டுகிறது. இது உங்கள் மனதை நிம்மதியடை வைக்கிறது.
'ஆற்றல்' என்ற சொல் 'வேலை செய்யும் திறன்' என வரையறுக்கப்படுகிறது. இது உலகம் முழுவதும் பல வடிவங்களில் உள்ளது. ஆற்றல், இயக்கம், வெப்பம், மின்சாரம், இரசாயனம் மற்றும் அணுக்கரு வரை, இந்த ஆற்றல்கள் மிகவும் சக்திவாய்ந்தவை மற்றும் மனதில் நிறைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இருப்பினும் ஆன்மீக சிந்தனை ஓட்டம் ஆற்றலை நேர்மறை அல்லது எதிர்மறையாக வரையறுக்கிறது. மனிதர்களிடமும், இடங்களிலும், விஷயங்களிலும் கூட இந்த ஆற்றல்களை நாம் உணர்கிறோம். நேர்மறை ஆற்றல்கள் நம் வாழ்க்கையை நேர்மறையான முறையில் பாதிக்கும். அதே வேளையில், எதிர்மறை ஆற்றல்கள் யாருடைய வாழ்க்கையிலும் அழிவை ஏற்படுத்தும்.

உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருக்கலாம். அது பல நேரங்களில் அமானுஷ்யமாகக் கூட உங்களுக்கு தோன்றலாம். உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலைத் தடுக்கப் பயன்படும் ஒரு எளிய தீர்வைப் பற்றி நீங்கள் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள். இந்த செயல்முறை உங்கள் வீட்டில் உள்ள எந்த எதிர்மறையையும் அகற்ற உதவும் எனக் கூறப்படுகிறது.

வீட்டிலுள்ள எதிர்மறை ஆற்றலின் அறிகுறிகள் என்ன?
எதிர்மறை ஆற்றலின் சில அறிகுறிகளை உங்கள் வீட்டிலும் வீட்டில் உள்ளவர்களிடத்தும் நீங்கள் காணலாம். தொடர்ந்து மற்றவர்களை விமர்சிப்பது மற்றும் சண்டை போடுவது, உங்கள் கோபத்தை மற்றவர்கள் மீது தொடர்ந்து வெளிப்படுத்துவது உங்களுக்குள்ள எதிர்மறை ஆற்றலின் அறிகுறியாகும். இது முதலில் நன்றாக உணரலாம். ஆனால் நீண்ட காலத்திற்கு, அது கவலையை மற்றும் பிரச்சனையை ஏற்படுத்தலாம் அல்லது உங்கள் உறவுகளை பாதிக்கலாம்.

அம்மாவாசை இரவு
உங்கள் வீட்டை எதிர்மறையான ஆற்றல்களிலிருந்து பாதுகாக்க இந்த எளிதான தீர்வை நீங்கள் முயற்சி செய்யலாம். இது அமாவாசை இரவில் செய்யப்பட வேண்டும். இந்த சடங்கு செய்ய, நீங்கள் ஒரு விளக்கை எடுத்து, அதில் 11 கிராம்புகள் 1 பிரியாணி இலை மற்றும் 7 கற்பூரம் துண்டுகளுடன் சேர்க்க வேண்டும். இந்த இரண்டு மசாலாப் பொருட்களையும் கற்பூரத்துடன் சேர்த்து எரித்து, உங்கள் வீட்டின் ஒவ்வொரு மூலையையும் அதன் வாசனை மற்றும் தீப்பிழம்புகள் சூழ செய்யவும். இந்த சடங்குக்குப் பிறகு, உங்கள் வீடு நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது.

பிரியாணி இலைகளின் பயன்பாடு
பிரியாணி இலைகளை எரிக்கும்போது, வெளிப்படும் புகை இரசாயனங்களின் கலவையை வெளியேற்றுகிறது. இது ஒரு நபருக்கு அமைதியான உணர்வைத் தூண்டுகிறது. இது உங்கள் மனதை நிம்மதியடை வைக்கிறது. மேலும், இந்த புகையை உள்ளிழுத்த 10 நிமிடங்களுக்குள் அந்த எரிந்த இலைகளின் விளைவுகளை நீங்கள் உணரும்போது, உங்கள் மனதிலும் நேர்மறை எண்ணங்கள் ஏற்படும். உங்கள் வீட்டிலும் நேர்மறையான விளைவுகளே நடக்கும் என நம்புவீர்கள்.

கிராம்பு பயன்பாடு
கிராம்பு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஒரு மசாலா பொருள். இது புற்றுநோய் போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. ஜோதிட ரீதியாக, இது உங்கள் வீட்டில் இருக்கும் தீய சக்திகளைத் தடுக்கப் பயன்படும் மிகவும் பிரபலமான மசாலாப் பொருட்களில் ஒன்றாகும்.

வாஸ்து சாஸ்திரப்படி கூறுவது
வாஸ்து சாஸ்திரத்தின் படி, கிராம்பு எப்போதும் கற்பூரத்தால் எரிக்கப்படுகிறது. ஏனெனில் அவை ஒரு இடத்தில் இருக்கும் காற்றை சுத்திகரிக்கின்றன மற்றும் அனைத்து பாக்டீரியாக்களையும் அழிக்கின்றன. அதுமட்டுமின்றி, வாஸ்து அறிவியல் நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த மசாலாவின் புகை சில நிலைகளில் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை கூட அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications