For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த வேலைகளில் இருப்பவர்களின் ஆயுள் குறைந்து கொண்டே வருமாம்... உலகின் மிகமோசமான வேலைகள்...!

நமது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு அடிப்படை நம்முடைய வேலையாகத்தான் இருக்கிறது. அத்தியாவசிய வேலைகள் சில உண்மையில் ஆபத்தான வேலையாக மாறுகிறது.

|

அனைவருக்கும் வேலை என்பது மிகவும் முக்கியமானதாகும். சமூகத்தில் நமக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றுத்தருவது என்பது நாம் பார்க்கும் வேலைதான். நமது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு அடிப்படை நம்முடைய வேலையாகத்தான் இருக்கிறது. அத்தியாவசிய வேலைகள் சில உண்மையில் ஆபத்தான வேலையாக மாறுகிறது.

Worst Jobs For Your Health

வேலையிடங்களில் ஏற்படும் விபத்துக்களால் ஆண்டுதோறும் பெரும்பாலான மக்கள் இறக்கின்றனர். ஆனால் சில வேலைகள் மெல்ல மெல்ல உயிரைக் கொல்லக்கூடியதாக இருக்கிறது. இந்த வேலை செய்பவர்களின் ஆரோக்கியம் கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். இந்த பதிவில் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும் மோசமான வேலைகள் என்னென்னெ என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Worst Jobs For Your Health

Find out the worst jobs for your health in the world right now.
Story first published: Wednesday, February 19, 2020, 17:47 [IST]
Desktop Bottom Promotion